1) கீழ் கண்ட எந்த நாள் முதல் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொறுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது?.
(a) ஜனவரி 1, 2019
(b) பிப்ரவரி 1, 2019
(c) மார்ச் 1, 2019
(d) ஏப்ரல் 1, 2019
2) மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் விடுதலைப்படை எந்த மாநிலத்தில் பிரிவினையைத் தூண்டுகிறது ?
(a) பஞ்சாப்
(b) ராஜஸ்தான்
(c) குஜராத்
(d) ஜம்மு காஷ்மீர்