G K & Current Affairs in Online Mock Test: March 23, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. முதல்வரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை எவ்வளவு?
    1.  ரூ.5 லட்சம்
    2.  ரூ.4 லட்சம்
    3.  ரூ.2 லட்சம்
    4.  ரூ.3 லட்சம்

  2. தமிழகத்தில் மொத்தம் 22 மருத்தவ கல்லூரிகள் உள்ளன. 22 வது மருத்தவ கல்லூரிகள் எங்கு துவங்கப்பட்டுள்ளது?
    1.  மதுரை 
    2.  திருநெல்வேலி
    3.  திருப்பூர் 
    4.  புதுக்கோட்டை

  3. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பணிக்கொடை சட்ட திருத்த மசோதாவின்படி தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் பெறும் தொகையில் எவ்வளவு வரை வரி பிடித்தம் கிடையாது?
    1.  ரூ.20 லட்சம்
    2.  ரூ.30 லட்சம்
    3.  ரூ.25 லட்சம்
    4.  ரூ.22 லட்சம் 

  4. கீழ்கண்ட எந்த சமூக தளத்தின் பயன்பாட்டாளர்களின் தகவல் திருடப்பட்டதாக அறியப்பட்டுள்ளது?
    1.  சுட்டுரை   
    2.  ஸ்கைப்
    3.  இன்ஸ்டகிராம்
    4.  முகநூல்

  5. முதல் முறையாக தமிழகத்தின் எந்த நிதி நிலை கணக்குகள் குறுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது?
    1.  2015-16
    2.  2014-15
    3.  2017-18
    4.  2016-17

  6. ஆதார் தகவல்கள் அனைத்தும் எத்தனை பிட் மறையாக்க கட்டமைப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது?
    1.  2457 
    2.  2048
    3.  2000
    4.  4578

  7. இந்தியா மற்றும் ரசியாவின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை எத்தனை கிலோமீட்டர் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது?
    1.  290
    2.  200
    3.  250
    4.  300

  8. ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை ?
    1.  ஸ்ரேயா அகர்வால்
    2.  ஜீனா கிட்டா
    3.  அர்ஜுன் பபுதா
    4.  இளவேனில் வலரிவன்

  9. உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ள மாநிலம் ?
    1.  கேரளா
    2.  மகராஷ்டிரா 
    3.  தமிழ் நாடு
    4.  மத்திய பிரதேஷ் 

  10. இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமான ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளது?
    1.  திருப்பூர்  
    2.  திருவள்ளூர்  
    3.  மதுரை 
    4.  கோயம்புத்தூர்  



Click to comment