G K & Current Affairs in Online Quiz in Tamil: April 8, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. ஜெயாநகர்-ஜனக்பூர் மற்றும் ஜோக்பானி-வீரத்நகர் ரயில் பாதை எந்த இரண்டு நாடுகளை இணைக்கிறது?
    1.  இந்தியா - பங்களாதேஷ் 
    2.  பங்களாதேஷ் - மியான்மர் 
    3.  இந்தியா - நேபாளம்
    4.  மியான்மர் - இந்தியா  

  2. தமிழகத்தில் பளுதூக்குவதலுக்கான மைய ஊராய்வு மையம் எங்குள்ளது?
    1.  திண்டுக்கல் மாவட்டம்  - கொடைக்கானல்
    2.  விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் 
    3.  மதுரை மாவட்டம் - திருமங்கலம்
    4.  வேலூர் மாவட்டம் - சத்துவாச்சாரி

  3. மகப்பேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை எவ்வளவு?
    1.  ரூ.271.66 கோடி
    2.  ரூ.201.66 கோடி
    3.  ரூ.273.56 கோடி
    4.  ரூ.276.76 கோடி

  4. காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் போட்டியில் 317 கிலோ தூக்கி தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்?
    1.  மதுரை
    2.  தேனி
    3.  விருதுநகர் 
    4.  வேலூர்  

  5. டேவிஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகள் (43) பெற்று உலக சாதனை படைத்த இந்திய வீரர் யார்?
    1.  ரோஹன் போபண்ணா
    2.  மகேஷ் பூபதி
    3.  ராம்குமார் ராமநாதன்
    4.  லியாண்டர் பயஸ்

  6. நேபாள நாட்டின் தற்போதைய அதிபர் யார்?
    1.  பிரசாத் கமல் தகல்
    2.  கே.பி.சர்மா ஒலி
    3.  கிரிஜா பிரசாத் கொய்ரலா
    4.  சுஷில் கொய்ரலா

  7. தமிழகத்தில்_________மெகாவாட் திறனில் காற்றாலைகளும் மற்றும்________மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களும் உள்ளன.
    1.  7957 / 1864
    2.  2957 / 2864  
    3.  2957 / 4864
    4.  5957 / 3864

  8. சார்க் அமைப்பின் தலைமை இடம் எங்குள்ளது? 
    1.  இஸ்லாமாபாத் - பாகிஸ்தான்
    2.  நியூ டெல்லி - இந்தியா   
    3.  கொழும்பு  - ஸ்ரீலங்கா 
    4.  காத்மாண்டு - நேபாளம்

  9. 2018 ஆம் ஆண்டிற்கான 'இந்திய வணிக தலைவர்' விருதை பபெற்ற மாநிலம்??
    1.  மகராஷ்டிரா
    2.  தமிழ்நாடு
    3.  சத்தீஸ்கர்
    4.  கேரளா  

  10. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் கோபர்தன் யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம்?
    1.  இயற்கை சத்துணவு 
    2.  இயற்கை எரிவாயு  
    3.  இயற்கை மின்சாரம்  
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 



Click to comment