G K & Current Affairs in Online Mock Test: March 27, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. கீழ் கண்ட எந்த நாட்டின் 60 தூதரக அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்திரவிட்டுள்ளார்?
    1.  ஜெர்மனி
    2.  கனடா 
    3.  ரஷியா
    4.  சீனா

  2. பரஹோட்டி பிராந்தியத்தை பிரச்சினைக்குறிய பகுதியாக இந்தியாவும் சீனாவும் அறிவித்த ஆண்டு?
    1.  1988
    2.  1948
    3.  1962
    4.  1958

  3. தமிழகத்தில் 2.81 லட்சம் கோடி முதலீட்டில் 800 கிலோ மீட்டர் தொலைவில் தொழில்  வழித்திட்டம் அமைய உள்ள வழித்தடம்?
    1.  சென்னை முதல் கன்னியாகுமரி வரை
    2.  சென்னை முதல் விருதுநகர்  வரை
    3.  சென்னை முதல் பெங்களூரு வரை
    4.  சென்னை முதல் ராமேஸ்வரம் வரை

  4. பெருமைமிகு தமிழர் விருது கீழ்கண்ட யாருக்கு வழங்கப்பட்டது?
    1.  உதயசந்திரன்   
    2.  சைலேந்திர பாபு   
    3.  ஆர்.நட்ராஜ்
    4.  ஜெ.ராதாகிருஷ்ணன்

  5. இந்திய நாட்டின் மிகப்பெரிய பூச்சிகள் அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?
    1.  கேரளா - திருவனந்தபுரம்
    2.  மஹாராஷ்ரா - புனே
    3.  உத்திரகாண்ட் - டெஹ்ராடூன் 
    4.  தமிழ்நாடு - கோயம்புத்தூர்

  6.  உலக பொருளாதாரத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
    1.  ஐந்தாவது
    2.  ஆறாவது
    3.  ஏழாவது 
    4.  எழுபத்தைந்தாவது 

  7. 2022 ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் எந்த இரண்டு நகரங்களை இணைக்கிறது ?
    1.  ஆமதாபாத் (குஜராத்) - மும்பை (மஹாராஷ்டிரா)
    2.  ஆமதாபாத் (குஜராத்) - போபால் (மத்திய பிரதேஷ்)
    3.  மும்பை (மஹாராஷ்டிரா) - லக்னோ (உத்திரப்பிரதேஷ்)
    4.  சென்னை (தமிழ்நாடு) - பெங்களூரு (கர்நாடகா)

  8. சீனா கீழ்கண்ட எந்த எல்லைப்பகுதிக்கு மீண்டும் சொந்தம் கொண்டாடி வருகிறது?
    1.  அக்சய் சின்
    2.  பரஹோட்டி
    3.  சியாச்சின் கிளாசியர் 
    4.  டோக்கா லாம்

  9. மார்ச் 29, 2018 அன்று ஜி.எஸ்.எல்.வி. எஃப் - 8 ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்??
    1.  ஜி சாட் - 6 பி 
    2.  ஜி சாட் - 6 சி
    3.  ஜி சாட் - 6 ஏ 
    4.  ஜி சாட் - 6 டி 

  10. தற்போதைய இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு எவ்வளவு?
    1.  ரூ.161.06 லட்சம் கோடி
    2.  ரூ.164.06 லட்சம் கோடி6
    3.  ரூ.163.06 லட்சம் கோடி
    4.  ரூ.162.06 லட்சம் கோடி



Click to comment