G K & Current Affairs in Online Mock Test: March 15, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. உலகில் அதிக மொழி பேசுவோர் பட்டியலில் தமிழ் மொழி வகிக்கும் இடம்?
    1.  10-வது இடம்
    2.  12-வது இடம்
    3.  16-வது இடம்
    4.  17-வது இடம்

  2. ரயில்வே துறையில்  துறையில் முதன்முறையாக கார்பனை முற்றிலும் குறைத்த நிறுவனம் என்ற பெயரைப் பெற்ற ஐசிஎஃப் 
    (Integral Coach Factory) நிறுவனம் எங்குள்ளது?
    1.  மும்பை
    2.  மதுரை 
    3.  கொல்கத்தா
    4.  சென்னை

  3. தமிழ்நாட்டில் எங்கு நியூட்ரினோ திட்டம் தொடங்குவற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது?
    1.  தேனி மாவட்டம்
    2.  கன்னியாகுமரி மாவட்டம்
    3.  விருதுநகர் மாவட்டம்
    4.  மதுரை மாவட்டம்

  4. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் எத்தனை சதவீதம் பேர் தமிழர்கள்?
    1.  53 %
    2.  51 % 
    3.  55 % 
    4.  52 %

  5. இதுவரை எத்தனை தமிழிணைய மென்பொருளின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது?
    1.  நான்கு
    2.  இரண்டு
    3.  ஒன்று
    4.  மூன்று

  6. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது  
    வரம்பை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது?
    1.  67 / 68 வயது
    2.  67 / 65 வயது
    3.  67 / 67 வயது
    4.  70 / 67 வயது

  7. மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயில் எத்தணை சதவீதத்தை அந்தந்த மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது?
    1.  42 %
    2.  52 %
    3.  62 %
    4.  32 %

  8. ஜெர்மனி பிரதமராக மெர்க்கெல் எத்தனையாவது முறையாகப் பதவியேற்றுள்ளார்?
    1.  2-ஆவது முறையாக
    2.  5-ஆவது முறையாக
    3.  3-ஆவது முறையாக
    4.  4-ஆவது முறையாக

  9. இந்தியாவில் எந்த மாநிலத்தில் மத ரீதியிலான வன்முறைகள் அதிகம் காணப்படுகிறது?
    1.  மகாராஷ்டிரா
    2.  ராஜஸ்தான்
    3.  உத்திரப்பிரதேசம்
    4.  கர்நாடகா

  10. வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை  சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது?
    1.  7.1 சதவீதம்
    2.  7.2 சதவீதம்
    3.  7.4 சதவீதம்
    4.  7.3 சதவீதம்



Click to comment