G K & Current Affairs in Online Quiz in Tamil: April 7, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. அம்மா வைஃபை வசதி தமிழகத்தில் எத்தனை இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது?
    1.  இருபது
    2.  ஆறு
    3.  ஐந்து
    4.  தமிழகம் முழுவதும் 

  2. தமிழ்நாடு டிஜிட்டல் நூலக இணையதளம் தமிழகத்தின் எத்தனை பல்கலைக்கழகங்களை இணைக்கிறது?
    1.  14 பல்கலைக்கழகம்
    2.  12 பல்கலைக்கழகம்
    3.  11 பல்கலைக்கழகம்
    4.  13 பல்கலைக்கழகம்

  3. மனித கழிவுகளை மனிதனே கையால் அள்ளும் தொழில் செய்வதை இந்திய அரசு தடை செய்த ஆண்டு?
    1.  2015
    2.  2016
    3.  2017
    4.  2018

  4. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை எவ்வளவு?
    1.  75.91 லட்சம்
    2.  77.91 லட்சம்
    3.  78.01 லட்சம்
    4.  78.91 லட்சம்

  5. தேசிய நீர் மேம்பாடு முகமை அறிக்கையின் படி தென் மாநிலங்கள் பயன்பெறும் வகையில் எத்தனை நதிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது?
    1.  ஏழு
    2.  எட்டு
    3.  பத்து
    4.  ஒன்பது 

  6. 'டர்புலென்ட் இயர்ஸ் 1980-1996' என்ற புத்தகத்தை எழுதிய இந்திய தலைவர் யார்?
    1.  பிரதீபா பாட்டில்  
    2.  பிரணாப் முகர்ஜி 
    3.  மீரா குமார் 
    4.  ராம்நாத் கோவிந்த் 

  7. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் எத்தனை போர்விமானங்களை இந்தியா தயாரிக்க உள்ளது?
    1.  114
    2.  115
    3.  095
    4.  215

  8. காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்ற சஞ்சிதா சானு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
    1.  மத்திய பிரதேசம்
    2.  மேற்கு வங்காளம்
    3.  கேரளா  
    4.  மணிப்பூர் 

  9. 'ககன்ஷக்தி 2018' என்ற போர் பயிற்சியை நடத்தும் இந்திய ஆயுதப்படை எது?
    1.  இந்திய கப்பல் படை
    2.  இந்திய ராணுவ படை  
    3.  இந்திய விமான படை
    4.  இந்தோ-திபெத் எல்லை காவல் படை

  10.  'கங்கை ஹரிட்டிமா யோஜனா' அல்லது 'கங்கா பசுமை திட்டம்' என்ற திட்டத்தை கீழ்கண்ட எந்த மாநில அரசு துவங்கியுள்ளது?
    1.  மத்திய பிரதேசம்   
    2.  அருணாசல பிரதேசம்
    3.  ஆந்திர பிரதேசம் 
    4.  உத்திர பிரதேசம்



Click to comment