G K & Current Affairs in Online Mock Test: March 22, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. தமிழ்மொழி எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது?
    1.  3000 ஆண்டுகள்
    2.  2750 ஆண்டுகள் 
    3.  4500 ஆண்டுகள்
    4.  3250 ஆண்டுகள்

  2. திராவிட மொழிக்குடும்பத்தில் எத்தனை மொழிகள் உள்ளன?
    1.  85
    2.  40
    3.  25
    4.  82

  3. எத்தனை நாடுகள் சர்வதேச அணுவிநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன?
    1.  48 நாடுகள் 
    2.  47 நாடுகள்
    3.  50 நாடுகள்
    4.  55 நாடுகள்

  4. அமெரிக்காவில் 7 விதமான நேரங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதைப்போன்று ரஷியாவில் எத்தனை விதமான நேரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது?
    1.  08
    2.  10
    3.  15
    4.  17

  5. வாடகைத்தாய் முறை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
    1.  2014
    2.  2015
    3.  2017
    4.  2016

  6. உலக தண்ணீர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    1.  மார்ச் 21
    2.  மார்ச் 22
    3.  ஜூன் 11
    4.  ஜூன் 22

  7. உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள உற்பத்தி குறியீட்டெண்படி இந்தியா பெற்றுள்ள இடம்?
    1.  30
    2.  40
    3.  75
    4.  103

  8. இந்தியாவின் 29-வது மாநிலம்?
    1.  உத்திரகாண்ட்
    2.  ஜார்கண்ட்
    3.  உத்திராஞ்சல்
    4.  தெலுங்கானா

  9. பரிவாரா மற்றும் தல்வாரா வகுப்பினரை பழங்குடி இனத்தில் சேர்க்க பரிந்துரைத்துள்ள மாநிலம்?
    1.  தமிழ்நாடு 
    2.  கேரளா
    3.  கர்நாடகா 
    4.  தெலுங்கானா 

  10. தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
    1.  29
    2.  28
    3.  30
    4.  32



Click to comment