G K & Current Affairs in Online Quiz in Tamil: April 4, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. உலகிலேயே முதல் முறையாக எலும்பில் ஏற்படும் பேரணுப் புற்று நோய்க் கட்டிக்கு  புதிய நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை எங்கு மேற்கொள்ளப்பட்டது?
    1.  ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை
    2.  சென்னை அப்பல்லோ மருத்துவமனை
    3.  சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை 
    4.  மலர் மருத்துவமனை

  2. இந்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் எந்த கல்வி நிறுவனம் முதலிடத்தை பெற்று விளங்குகிறது?
    1.  சென்னை ஐ.ஐ.டி 
    2.  அ ண்ணா பல்கலைக்கழகம் 
    3.  டெல்லி ஐ.ஐ.டி
    4.  இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு

  3. இந்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ள இடம்?
    1.  பத்தாவது இடம் 
    2.  எட்டாவது இடம்
    3.  இரண்டாமிடம்        
    4.  ஒன்பதாவது இடம் 

  4. நியூட்ரினோ திட்டம் தேனியில் அமைய உள்ள இடம்?
    1.  ஸ்ரீ ரெங்காபுரம்
    2.  மேட்டுப்பட்டி
    3.  கமலநாதபுரம் 
    4.  பொட்டிப்புரம் 

  5. 2017-18 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்??
    1.  தமிழ்நாடு
    2.  மேற்கு வங்காளம்    
    3.  உத்திர பிரதேசம்     
    4.  மகாராஷ்டிரா  

  6. 2017- ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
    1.  முனைவர் கு.பெ.பாலசுப்ரமணியம் 
    2.  பெங்களூரு தமிழ் சங்கம்
    3.  ச. கிருஷ்ணமூர்த்தி 
    4.  முனைவர் வைகைச் செல்வன்

  7. 2017- ஆம் ஆண்டுக்கான கணினித் தமிழ் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
    1.  அல்டிமேட் மென்பொருள் தீர்வகம்
    2.  CSC கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம்
    3.  CMS கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம் 
    4.  மேற்கண்ட எதுவுமில்லை  

  8. ஏழைக் குழந்தைகளின் திருமணத்திற்கு உதவிடம் 'ரூபஸ்ரீ திட்டத்தை' எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது?
    1.  தமிழ்நாடு
    2.  மத்திய பிரதேசம்    
    3.  கேரளா 
    4.  மேற்கு வங்காளம்

  9. NASSCOM (National Association of Software and Service Companies) - க்கு  புதிய தலைவராக யாரை நியமித்துள்ளனர்?
    1.  மோகன சுந்தரம்
    2.  ஸ்ரீதர்  
    3.  தேப்ஜானி கோஷ்
    4.  மங்கல் பாண்டே

  10. அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு 2018 (ஏப்ரல் 5-6) எங்கு நடைபெற உள்ளது?
    1.  கஜகஸ்தான்  
    2.  எகிப்து 
    3.  இந்தியா
    4.  அஜர்பைஜான்



Click to comment