G K & Current Affairs in Online Mock Test: March 30, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1.  இந்தியாவில் எந்த பல்கலைக்கழகம் தனது 160-வது ஆண்டு விழாவினை கொண்டாடியது?
    1.  பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
    2.  இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம்
    3.  சென்னை பல்கலைக்கழகம்
    4.  மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 

  2. அகராதியியல் களங்கள் (Frontiers of Lexicography) என்ற நூலை வெளியிட்ட பல்கலைக்கழகம்?
    1.  பாரதிதாசன் பல்கலைக்கழகம்
    2.  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
    3.  பாரதியார் பல்கலைக்கழகம் 
    4.  சென்னை பல்கலைக்கழகம் 

  3. தற்போது திருத்தம் செய்யப்பட்ட பணிக்கொடைச் சட்டம் முதன் முதலில் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
    1.  1970
    2.  1975
    3.  1788
    4.  1980

  4. பல்வேறு நாடுகளுடன் கடல் பரப்பில் வழித்தட தொடர்பை உருவாக்குவதற்காக , ' ஒரே பாதை , ஒரே மண்டலம்' என்ற திட்டத்தை கொண்டு வந்த நாடு?
    1.  இந்தியா       
    2.  ரஷியா 
    3.  அமெரிக்கா
    4.  சீனா

  5. வட மற்றும் தென் கொரிய நாடுகளின் இருதரப்பு மாநாடு எப்பொழுது நடைபெற உள்ளது?
    1.  27.05.2018 
    2.  27.06.2018 
    3.  26.04.2018
    4.  27.04.2018

  6. எகிப்து நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் யார்?
    1.  மொஹம்மத் மோர்சி  
    2.  அப்தெல் ஃபட்டா அல் சிசி
    3.  ஹோஸ்னி முபாரக்
    4.  அன்வர் சதாத் 

  7. ஜனவரி 2018 ல் 4ஜி பதிவிறக்க வேகத்தில் முதலிடம் பெற்ற தகவல் தொடர்பு நிறுவனம்?
    1.  ஜியோ 
    2.  ஐடியா
    3.  பார்தி ஏர்டெல்
    4.  வோடோபோன்  

  8. சீனா கீழ்கண்ட எந்த எல்லைப்பகுதிக்கு மீண்டும் சொந்தம் கொண்டாடி வருகிறது?
    1.  அக்சய் சின்
    2.  பரஹோட்டி
    3.  சியாச்சின் கிளாசியர் 
    4.  டோக்கா லாம்

  9. எத்தனையாவது முறையாக  GSLV-F8 (29.03.2018 - அன்று) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது?
    1.  பத்தாவது
    2.  பன்னிரெண்டாவது  
    3.  எட்டாவது
    4.  ஏழாவது

  10. அக்டோபர் 2018 யில் விண்ணில் ஏவப்படவுள்ள சந்திராயன் - 2 எந்த ராக்கெட் மூலம் நிலவிற்கு அனுப்பப்பட உள்ளது?
    1.  GSLV-F 12
    2.  GSLV-F 11
    3.  GSLV-F 09
    4.  GSLV-F 10



2 comments

avatar

sir pls check the answer for the question 9

avatar

எத்தனையாவது முறையாக GSLV-F8 (29.03.2018 - அன்று) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கேள்வியே சற்று கவனித்தால் புரியும். மொத்தம் 12 முறை விண்ணில் செலுத்தப்பட்டதில் 4 தோல்வியிலும் 8 வெற்றியிலுமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு எத்தனையாவது முறையாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு 8 என்பதுதான் சரியான விடை

Click to comment