G K & Current Affairs in Online Mock Test: March 28, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் எந்த மலையில் நியூட்ரினோ ஆய்வு செய்ய உள்ளனர்?
    1.  நெல்லையப்பர் மலை
    2.  அகஸ்தியர் மலை 
    3.  அம்பரப்பர் மலை
    4.  கொடுங்கையூர் மலை

  2. ஓய்வளிக்கப்பட்ட பிகாய்ஜி காமா என்ற ரோந்து கப்பல் இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்ட ஆண்டு?
    1.  அக்டோபர் 1995
    2.  செப்டம்பர் 1996 
    3.  அக்டோபர் 1998 
    4.  செப்டம்பர் 1997  

  3. தற்போதைய இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
    1.  ஓ.பி.ராவத்
    2.  வேணுகோபால்
    3.  Y.V.ரெட்டி
    4.  தீபக் மிஸ்ரா

  4. கீழ்கண்ட எந்த அரசியலமைப்பு சட்டபிரிவு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது?
    1.  356
    2.  360
    3.  358
    4.  370

  5. ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய இணை யார்?
    1.  அன்மோல் - கணேமத் செகான்
    2.  கணேமத் செகான் - அர்ஜுன் பாபுதா
    3.  அன்மோல்- ஸ்ரேயா அகர்வால்
    4.  அன்மோல் - மானு பேக்கர் 

  6. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பொறுப்பு தலைவராக யாரை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது?
    1.  நீதிபதி லோகேஷ்வர் சிங்
    2.  நீதிபதி ஜாவத் ரஹீம்  
    3.  நீதிபதி ஸ்வதன்தர் குமார்   
    4.  மேற்கண்ட யாவருமில்லை

  7. கீழ்கண்டவர்களில் யாரை மத்திய அரசு இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராக நியமித்துள்ளது?
    1.  கே. விஜய ராகவன்
    2.  ரமணீஸ்
    3.  கோதண்ட ராமன்  
    4.  எம். சீனிவாச பெருமாள் 

  8. 2018 ஆம் ஆண்டின் மிஸ் சூப்பர் மாடல் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா லியாஸ்கோவா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    1.  அமேரிக்கா 
    2.  ஜமைக்கா 
    3.  கனடா
    4.  பெலாரஸ் 

  9. இந்திய அஞ்சல் துறை குளிர் ஈ.எம்.எஸ். சேவையே (Cool EMS Service) எந்த நாட்டில் தொடங்கியுள்ளது?
    1.  சிங்கப்பூர்
    2.  மலேசியா  
    3.  ஜப்பான்   
    4.  இலங்கை    

  10. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் பாதுகாப்பான குடிநீருடன் முழுமையாக வசிக்கும் பழங்குடி வாழிடங்கள் உள்ளது?
    1.  தமிழ்நாடு
    2.  கேரளா
    3.  மிசோரம்  
    4.  மத்திய பிரதேசம் 



Click to comment