Ads 720 x 90

TNPSC Daily Current Affairs in Tamil February 2018 - Mock Test 1

1) தமிழகத்தில் சித்த மருத்துவ கண்காட்சி எங்கு நடைபெற்றது  ?
(a) திருச்சி
(b) திருநெல்வேலி
(c) மதுரை
(d) சென்னை


2) நான்கு நாட்கள் நடைபெறும் சர்வதேச கலை விளையாட்டு விழாவின் பெயர் ?
(a) ரிவேரா 18
(b) சாண்டா 18
(c) காம்பிர் விளையாடு
(d) மேற்கண்ட எதுவும் இல்லை


3) சர்வதேச கலை விளையாட்டு விழா எங்கு நடைபெற்றது ?
(a) சென்னை பல்கலைக்கழகம்
(b) விஐடி பல்கலைக்கழகம்
(c) மதுரை காமராசர்  பல்கலைக்கழகம்
(d) தொழில்நுட்ப கழகம் சென்னை


 
4) சர்வதேச அளவில் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கிய நாடு எது ?
(a) ஜெர்மனி
(b) ஜப்பான்
(c) அமேரிக்கா
(d) பிரான்சு


 
5) சர்வதேச அளவில் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கிய நாடுகளில் இந்தியா பெற்றுள்ள இடம் ______ 
(a) நான்காவது
(b) இரண்டாவது
(c) ஐந்தாவது
(d) எட்டாவது


 
6) 'கடந்த ஆண்டு (2017) ல் பாதுகாப்புத்துறைக்கு இந்தியா ஒதுக்கிய தொகை?
(a) 52.5 பில்லியன்
(b) 51.5 பில்லியன்
(c) 53.5 பில்லியன்
(d) 50.5 பில்லியன்


 
7) மெக்மோகன் எல்லைக்கோடு வரைந்த ஆண்டு ______ 
(a) 1945
(b) 1914
(c) 1974
(d) 1962


 
8) மெக்மோகன் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கிடையே வரையப்பட்டது ?
(a) இந்தியா - ஆப்கானிஸ்தான்
(b) இந்தியா நேபாளம்
(c) இந்தியா - சீனா
(d) இந்தியா பாகிஸ்தான்


 
9) இந்திய பிரதமர் எந்த மாநிலம் செல்வதற்க்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வருகிறது ? 
(a) ஹிமாச்சல் பிரதேசம்
(b) அருணாசல் பிரதேசம்
(c) நாகலாந்து
(d) மிசோரம்


 
10) தென் ஆப்பிரிக்காவின் புதிய அதிபராக யார் பொறுப்பேற்று உள்ளனர் 
(a) ஜேக்கப் ஜீமா
(b) சிரில் ராமபோஸா
(c) சிறிசேனா
(d) மேற்கண்ட எதுவுமில்லை

Post a Comment

0 Comments