G K & Current Affairs in Online Mock Test: March 26, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. ஷாங்காய்  ஒத்துழைப்பு மாநாடு எப்பொழுது சீனாவில் நடைபெற உள்ளது?
    1.  14, 15 ஜூன், 2019
    2.  8, 9 ஜூன், 2018
    3.  9, 10 ஜூன், 2018
    4.  9, 10 ஜூலை , 2018

  2. சேலம் காமலாபுரம் விமான சேவை எந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது?
    1.  மேக் இன் இந்தியா
    2.  உஜ்வாலா
    3.  பிரதமர் யோஜனா திட்டம்
    4.  உடான்

  3. தற்பொழுது சீனாவுக்கான இந்தியத்தூதர் யார்?
    1.  கவுதம் பம்பாவலே 
    2.  ஜெய்சங்கர்  
    3.  விஜய் கோகலே 
    4.  மேற்கண்ட யாவருமில்லை

  4. 'கிராம ஸ்வராஜ் திட்டம்' என்று முதல் செயல்படுத்தபட இருக்கிறது?
    1.  ஏப்ரல் 15 முதல் மே 5 வரை
    2.  ஏப்ரல் 16 முதல் மே 5 வரை  
    3.  ஏப்ரல் 17 முதல் மே 5 வரை  
    4.  ஏப்ரல் 14 முதல் மே 5 வரை  

  5. எந்த ஆண்டு இந்திய - சீன கூட்டுப் பொருளாதாரக் குழு (JEG) அமைக்கப்பட்டது?
    1.  1992
    2.  1991
    3.  1990
    4.  1988

  6. தமிழகத்தின் மாதிரி ரயில்நிலையமாக அமைக்கப்பட உள்ள ரயில் நிலையம் எது?
    1.  தாம்பரம்
    2.  அரக்கோணம் 
    3.  செங்கல்பட்டு
    4.  எண்ணூர் 

  7. 1953 மார்ச் 23 அன்று உலகின் முதல் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட நாடு?
    1.  பாகிஸ்தான்
    2.  மியான்மர்
    3.  ஈராக்   
    4.  ஆப்கானிஸ்தான்  

  8. ஏப்ரல் 11 முதல் 14 வரை (2018) ராணுவ கண்காட்சி நடைபெற உள்ள இடம் ?
    1.  சென்னை - தாம்பரம்    
    2.  சென்னை - ஆவடி 
    3.  சென்னை - அருவங்காடு
    4.  சென்னை - திருவிடந்தை

  9. தமிழகத்தில் புதியதாக 4 விமான நிலையங்கள் 2018 - ல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அமையவுள்ள 4 விமான நிலையங்களில் தவறானது எது?
    1.  ஓசூர் 
    2.  நெய்வேலி 
    3.  சிவகாசி 
    4.  வேலூர் 

  10. வங்கதேச விடுதலை மற்றும் தேசிய தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    1.  மார்ச் 21
    2.  மார்ச் 22
    3.  மார்ச் 25
    4.  மார்ச் 26



Click to comment