G K & Current Affairs in Online Quiz in Tamil: April 1, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. எந்த ஆண்டு முதல் சென்னை ஐ.சி.எஃப் அலுமினிய ரயில் பெட்டி தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது?
    1.  2021
    2.  2025
    3.  2020
    4.  2023

  2. புத்த மத தலைவர் எந்த ஆண்டு திபெத்தில் இருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்?
    1.  1956
    2.  1957
    3.  1958
    4.  1959

  3. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம் என்ற திட்டத்தை அமுல் படுத்தியுள்ளனர்?
    1.  தெலுங்கானா
    2.  மத்திய பிரதேசம் 
    3.  கேரளா     
    4.  ஆந்திர பிரதேசம் 

  4. எத்தனையாவது சர்வதேச பாதுகாப்பு தொடர்பான மாஸ்கோ மாநாடு நடைபெற உள்ளது?
    1.  5-வது   
    2.  4-வது
    3.  3-வது
    4.  7-வது

  5. இந்திய கடலோரக் காவல் படையில் புதியதாக இணைக்கப்பட்ட அன்னிபெசன்ட் கப்பலை உருவாக்கிய நிறுவனம்?
    1.  விசாகபட்டணம் கப்பல் கட்டும் தளம்
    2.  கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்
    3.  ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட்
    4.  ஹார்டன் ரீச் பில்டர்ஸ் அண்ட் எஞ்சினியர்ஸ் நிறுவனம்

  6. முத்தரப்பு டி 20 (இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மகளிர் அணி?
    1.  இங்கிலாந்து
    2.  ஆஸ்திரேலியா  
    3.  இந்தியா 
    4.  இங்கிலாந்து  மற்றும் ஆஸ்திரேலியா  (ட்ரா)

  7. கீழ்கண்டஎந்த செயற்கைகோளுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது?
    1.  ஜிசாட்- 6 ஏ
    2.  ஜிசாட்- 4
    3.  ஜிசாட்- 6 
    4.  ஜிசாட்- 5 ஏ 

  8. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் இன்று முதல் (ஏப்ரல் 1) செல்போன் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது?
    1.  தமிழ்நாடு
    2.  மத்திய பிரதேசம் 
    3.  உத்திர பிரதேசம் 
    4.  கேரளா

  9. 2017-ம் ஆண்டின் இன்ஸ்டாகிராமின் மோஸ்ட் என்கேஜ்ட் அக்கவுண்ட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது?
    1.  ராச்சல்  ஹெய்ன்ஸ்
    2.  மோர்கன்
    3.  விராட் கோஹ்லி
    4.  மோர்னே மோர்கல்

  10. எந்த நாளில் கூகுளின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது?
    1.  01.04.2007
    2.  01.04.2006
    3.  01.04.2005
    4.  01.04.2004 



Click to comment