தமிழத்தில் வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கை?
70,76,429
78,79,429
79,78,429
71,78,429
ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகள் எத்தனை?
12
10
15
05
ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக உள்ள நாடுகள் எத்தனை ?
10
05
15
மேற்கண்ட எதுவுமில்லை
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க வாக்குறுதி அளித்த ஹசன் ரௌஹானி எந்த நாட்டின் அதிபர் ?
மாலத்தீவு
உஸ்பெகிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
ஈரான்
இரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின ?
05
08
10
09
பெண்குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலம் ?
தமிழ்நாடு
குஜராத்
மகாராஸ்டிரா
ராஜஸ்தான்
தற்போதைய நீதி ஆயோக் அறிக்கையின்படி குஜராத் மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர் ?
854
900
799
845
கீழ்க்கண்ட எந்த நாட்டில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டது ?
ஆப்கானிஸ்தான்
சீனா
இந்தோனேசியா
மெக்சிகோ
மாலத்தீவைத் தொடர்ந்து கீழ்க்கண்ட எந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது?
கியூபா
மியான்மர்
எத்தியோப்பியா
மேற்கண்ட எதுவுமில்லை
டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பெற்ற வீரர் யார் ?
ஆண்டி முர்ரே
ஆண்ட்ரே அகஸ்ஸி
நபேல் நாடல்
ரோஜர் பெடரர்
0 Comments