- நிருமித்த - உருவாக்கிய
- சமூகம் - மக்கள் குழு
- விளைவு - விளைச்சல்
- அசதி - சோர்வு
- இயற்பெயர் - சுப்புரத்தினம்
- பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தமது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
- பாரதிதாசனின் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண், மறுமணம், பொதுவுடைமை, மற்றும் பகுத்தறிவு போன்ற கருத்துக்களை காணலாம்
- புனைபெயர்: புரட்சிக்கவி மற்றும் பாவேந்தர்.
சொல்லும் பொருளும்
- அழிப்பெருக்கு - கடல்கோள்
- மேதினி - உலகம்
- ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
- உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை
பெருஞ்சித்திரனார்
- இயற்பெயர் - மாணிக்கம்
- புனைப் பெயர் - பாவலேறு
- இயற்றிய நூல்கள் - கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூராசிரியம், தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்.
- தமிழ் கும்மி என்னும் இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
- கனிச்சாறு என்னும் நூல் எட்டு தொகுதிகளாக வெளி வந்துள்ளது.
- தனித்தமிழையும், தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் பெருஞ்சித்திரனார்.







