கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க உள்ள à®®ாநிலம்?
கேரளா
தெலுà®™்கானா
தமிà®´்நாடு
ஆந்திà®° பிரதேசம்
à®®ாநிலங்களுக்கிடையே à®°ூ.50 ஆயிரத்துக்கு அதிக மதிப்புடைய பொà®°ுள்களை கொண்டு செல்ல ஜி.எஸ்.டி இணைய வழி ரசீது (GST e-Bill) என்à®±ு à®®ுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
01.05.2018
01.06.2018
01.07.2018
01.04.2018
இந்திய தேà®°்தல் ஆணையத்தின் துணைத் தேà®°்தல் ஆணையராக மத்திய அரசு யாà®°ை நியமித்துள்ளது?
சந்திà®° பூஷன்
வேணுகோபால்
Y.V.à®°ெட்டி
தீபக் à®®ிஸ்à®°ா
கீà®´்கண்ட எந்த à®®ாநிலம் அரசு ஊழியர்களின் ஓய்வு பெà®±ுà®®் வயதை 60 - ல் இருந்து 62 ஆக உயர்த்தி உள்ளது?
தெலுà®™்கானா
உத்திà®° பிரதேசம்
ஆந்திà®° பிரதேசம்
மத்திய பிரதேசம்
15 வது இந்திய நிதி ஆணையத்தின் புதிய துணை செயலாளராக யாà®°ை மத்திய அரசு நியமித்துள்ளது?
அன்à®®ோல்
à®…à®°்ஜுன் பாபுதா
à®°ாஜ்குà®®ாà®°். எம்
ரவி கோடா
சிந்து நதி நீà®°்ப் பங்கீட்டு ஒப்பந்தம் இந்தியா - பாகிஸ்தான் இடையே à®®ேà®±்கொள்ளப்பட்ட ஆண்டு?
1962
1960
1965
1958
கடாக்நத் கோà®´ிக்கான (கருப்புக்கோà®´ி) புவிசாà®°் குà®±ியீடு பெà®±்à®±ுள்ள à®®ாநிலம்?
மத்திய பிரதேசம்
ஜாà®°்கண்ட்
உத்திà®° பிரதேசம்
கர்நாடகா
சுல்தான்புà®°் தேசிய பூà®™்கா எந்த à®®ாநிலத்தில் உள்ளது?
உத்திà®° பிரதேசம்
மத்திய பிரதேசம்
உத்திரகாண்ட்
ஹரியாணா
இந்தியாவின் à®®ிக நீண்ட உயர்ந்த சாலை எங்கு உள்ளது?
போபால் மத்திய பிரதேசம்
லக்னோ - உத்திà®° பிரதேசம்
காà®·ியாபாத் - உத்திà®° பிரதேசம்
ஜெய்ப்பூà®°் - à®°ாஜஸ்தான்
'181-சஹி' இலவச தொலைபேசி உதவி சேவை எண்ணை பெண்களுக்காவே தொடங்கியுள்ள à®®ாநிலம் ?
கேரளா
à®®ிசோà®°à®®்
நாகலாந்து
அஸ்ஸாà®®்
0 Comments