G K & Current Affairs in Online Quiz in Tamil: April 2, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. இந்தியா ரசியாவிடமிருந்து அதிக விலை (Rs.6300 Crore) கொடுத்து வாங்கிய போர்க்கப்பலின் பெயர் என்ன ?
    1.  ஐ.என்.எஸ்.கிரண் 
    2.  ஐ.என்.எஸ்.குதர் 
    3.  ஐ.என்.எஸ்.விக்ராந்த் 
    4.  ஐ.என்.எஸ்.கோரா 

  2. தகவல் தொழில் நுட்ப சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?
    1.  1998
    2.  2005
    3.  2009
    4.  2000

  3. இந்தியாவில் தற்போது எத்தனை டீசல் ரயில் என்ஜீன்கள் உள்ளன?
    1.  5800
    2.  4875
    3.  6587
    4.  5879

  4. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது?
    1.  உத்திரப் பிரதேசம் 
    2.  தெலுங்கானா 
    3.  மத்திய பிரதேசம்
    4.  ராஜஸ்தான் 

  5. ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி அளிக்கும் (ரூபாய்.25000) 'ரூபா ஸ்ரீ' திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
    1.  கேரளா 
    2.  ஆந்திர பிரதேசம் 
    3.  தமிழ்நாடு 
    4.  மேற்கு வங்காளம் 

  6. உலக அளவில் பாராட்டு பெற்ற ' கன்யா ஸ்ரீ' திட்டத்தை அமுல் படுத்திய மாநிலம்?
    1.  மிசோரம் 
    2.  மேற்கு வங்காளம் 
    3.  மஹாராஷ்டிரா 
    4.  பஞ்சாப் 

  7. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை யார்?
    1.  ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 
    2.  வீனஸ் வில்லியம்ஸ் 
    3.  ஜெலினா 
    4.  விக்டோரியா அஸரென்கா 

  8. சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
    1.  தமிழ்நாடு
    2.  பஞ்சாப்  
    3.  பெங்கால்  
    4.  கேரளா 

  9. ஸ்பெயின் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி  ?
    1.  மீர் காசிம் அலி - அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ் 
    2.  செளரவ் சாஹா - சரத் கமல் 
    3.  ராஜ் மோன்தால் - செளரவ் சாஹா 
    4.  மேற்கண்ட எவருமில்லை 

  10. இந்திய கடலோர காவல்படையுடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட இந்தியா வந்துள்ள கொரிய கப்பலின் பெயர் என்ன?
    1.  சீயோன் வாங் போங்
    2.  கோ ஜன் போங் 
    3.  சங் பகோ 
    4.  படாரோ 



Click to comment