G K & Current Affairs in Online Mock Test: March 21, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. கீழ்கண்ட எந்த நாட்டில் பயங்கரவாதிகளால் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?
    1.  பாகிஸ்தான்
    2.  இரான் 
    3.  இராக்
    4.  சிரியா

  2. 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் எத்தனை பத்ம விருதுகள் வழங்கப்பட்டன?
    1.  87
    2.  86
    3.  85
    4.  84

  3. அமெரிக்கா கீழ்கண்ட எந்த பொருளுக்கான இறக்குமதி வரியே உயர்த்த உள்ளது?
    1.  உருக்கு / அலுமினியம்
    2.  நிலக்கரி / பெட்ரோல்
    3.  இரும்பு / தங்கம்
    4.  நெல் / கோதுமை

  4. மிகவும் அரிய வகை உலகின் கடைசி ஆண்  காண்டாமிருகமான 'சூடான்' (வடக்கு வெள்ளை காண்டாமிருகம்) முதுமை காரணமாக எங்கு இறந்தது?
    1.  இந்தியா 
    2.  தென் ஆப்ரிக்கா
    3.  வங்காளதேசம் 
    4.  கென்யா

  5. உலக வர்த்தக மையத்தில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன?
    1.  160
    2.  193
    3.  150
    4.  164

  6. இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதின் பெயர்?
    1.  பத்ம பூஷண் 
    2.  பத்ம விபூஷண்
    3.  பத்ம ஸ்ரீ
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  7. 17 வது International Competition Network  2018 (ICN2018) மாநாடு எங்கு நடைபெற்றது?
    1.  புது டெல்லி 
    2.  சென்னை
    3.  பெங்களூரு
    4.  ஹைதராபாத்  

  8. உலக காடுகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    1.  மார்ச் 19 
    2.  மார்ச் 20 
    3.  மார்ச் 22 
    4.  மார்ச் 21

  9. கொரிய குடியரசு நாட்டுக்கான இந்தியாவின் புதிய தூதர் யார்?
    1.  பூஜா கபூர்
    2.  சுஜாதா சிங்
    3.  அதுல்  எம்.கோட்சர்வ்
    4.  சுரேஷ் சுக்கப்பள்ளி

  10. 106 வது இந்திய அறிவியல் மாநாடு 2019 ஜனவரி 3 முதல் 7 வரை எங்கு நடைபெறவுள்ளது?
    1.  குஜராத் / அலகாபாத்
    2.  கர்நாடகா / பெங்களூரு 
    3.  மகாராஷ்ட்ரா / மும்பை
    4.  மத்திய பிரதேஷ் / போபால்  



Click to comment