G K & Current Affairs in Online Quiz in Tamil: April 17, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. கீழ்கண்ட எந்த உயிரியல் பூங்காவிற்கு புதிய செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
    1.  இந்திராகாந்தி தேசிய பூங்கா
    2.  கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்  
    3.  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 
    4.  களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்

  2. நவீன வசதிகள் கொண்ட அந்தியோதயா ரயில் பெட்டிகள் தயாரிக்கும் சென்னை ஐ.சி.எப் எந்த உலோகத்தைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது?
    1.  செம்பு மற்றும் தாமிரம் 
    2.  தாமிரம் கலந்த இரும்பு  
    3.  அலுமினியம்
    4.  துருப்பிடிக்காத எ ஃகு

  3. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு ஏப்ரல் 19, 20 களில் எங்கு நடைபெற உள்ளது?
    1.  இங்கிலாந்து
    2.  இந்தியா
    3.  ஆஸ்திரேலியா
    4.  கனடா

  4. வாஸ்னர் என்ற சர்வதேச அமைப்பின் முக்கிய நோக்கம்?
    1.  சர்வதேச அமைதியை ஏற்படுத்துவது
    2.  வறுமையை அகற்றுவது
    3.  சுற்றுசூழலை பாதுகாப்பது
    4.  அணு ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடு

  5. எத்தனை நாடுகள் அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்.எல்.ஜி) உறுப்பினர்களாக உள்ளனர்?
    1.  45 நாடுகள்
    2.  46 நாடுகள்
    3.  47 நாடுகள்
    4.  48 நாடுகள்

  6. தற்போது நடைபெற்ற கோல்கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்  _______  நாடுகளைச் சேர்ந்த _______  வீரர்கள் கலந்து கொண்டனர்?
    1.  53 / 7500 
    2.  77 / 4500 
    3.  56 / 6500
    4.  57 / 3500

  7. ஒலியேவிட மிக வேகமாக பறக்கும் மற்றும் ரேடார் கண்களுக்கு புலப்படாத அதி நவீன ஜெ-10 சி போர்விமானதை தனது விமானப்படையில் சேர்த்த நாடு எது?
    1.  சீனா
    2.  இந்தியா
    3.  ஜப்பான்
    4.  வடகொரியா   

  8. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணையின் அளவு?
    1.  3.52 கோடி டன்
    2.  2.42 கோடி டன்
    3.  5.42 கோடி டன்
    4.  1.42 கோடி டன்

  9. கீழ்கண்ட எதன் சார்ஜிங் மையங்களை அமைக்க உரிமம் (License) தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது?
    1.  இயற்கை எரிவாயு
    2.  சூரிய மின்சாரம்
    3.  மின்சார கார்கள்
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  10. சர்வதேச ஹீமோஃபிலியா நோய் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
    1.  ஏப்ரல் 05 
    2.  மார்ச் 05
    3.  மார்ச் 17
    4.  ஏப்ரல் 17



Click to comment