G K & Current Affairs in Online Mock Test: March 29, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. தமிழ் மருத்துவ காட்சிக்கூடம் எங்கு அமையவுள்ளது?
    1.  சென்னை
    2.  மதுரை
    3.  திருநெல்வேலி 
    4.  கோயம்புத்தூர் 

  2. நிலவில் அதிகம் உள்ள ரகோலின் உலோகத்தில் இருந்து கீழ்கண்ட எந்த வாயுவினைப்பெற முடியும்??
    1.  லித்தியம்
    2.  தோரியம்
    3.  ஹீலியம் - 2
    4.  ஹீலியம் - 3

  3. தற்போதைய தமிழகத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் யார்?
    1.  இந்திரா பானர்ஜி         
    2.  ஹெச்.ஜி. ரமேஷ்
    3.  சஞ்சய் கிஷான் ஹௌல்
    4.  ராஜேஷ் குமார் அக்ரவால்

  4. பெருமைமிகு தமிழர் விருது கீழ்கண்ட யாருக்கு வழங்கப்பட்டது?
    1.  உதயசந்திரன்
    2.  சைலேந்திர பாபு   
    3.  ஆர்.நட்ராஜ்
    4.  ஜெ.ராதாகிருஷ்ணன்  

  5. இந்தியாவில் கீழ்கண்ட எந்த மலை ரயிலை கூகுள் தனது வரைபடத்தில் இணைக்க உள்ளது?
    1.  பொன்முடி மலை ரயில்  
    2.  சாய் ஹிமாச்சல் மலை ரயில் 
    3.  வில்சன் மலை ரயில்   
    4.  நீலகிரி மலை ரயில்

  6. ஏர் இந்தியாவின் எத்தனை சதவீத பங்குகளை மத்திய அரசு விற்க உள்ளது?
    1.  51%
    2.  76%
    3.  52%
    4.  71%

  7. கீழ்கண்ட எந்த நதியின் நீர்வள விவரங்களை இந்தியாவுடன் சீனா பகிர்ந்து கொள்ள சம்மத்துள்ளது??
    1.  பிரம்மபுத்திரா 
    2.  கங்கை
    3.  யமுனை
    4.  ஜீலம்

  8. சீனா கீழ்கண்ட எந்த எல்லைப்பகுதிக்கு மீண்டும் சொந்தம் கொண்டாடி வருகிறது?
    1.  அக்சய் சின் 
    2.  பரஹோட்டி
    3.  சியாச்சின் கிளாசியர்
    4.  டோக்கா லாம் 

  9. சதிஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்தியாவில் எங்கு உள்ளது?
    1.  திருவனந்தபுரம் 
    2.  திருநெல்வேலி  
    3.  ஸ்ரீ ஹரிகோட்டா  
    4.  சென்னை

  10. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மரின் பிரதமர் யார்?
    1.  ஆங்  சான் சூகி 
    2.  டின் க்யாவ் 
    3.  ஊ வின் மியிந்த் 
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு
    5.  ஊ வின் மியிந்த் 



Click to comment