G K & Current Affairs in Online Quiz in Tamil: April 6, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. நிகழாண்டில் (2018) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி?
    1.  7.5%
    2.  7.6%
    3.  7.4%
    4.  7.1%

  2. தமிழகத்தில் கோடைக்கால குதிரை பந்தயம் எங்கு நடைபெற உள்ளது?
    1.  மதுரை
    2.  திருநெல்வேலி  
    3.  கோயம்புத்தூர் 
    4.  உதகை

  3. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனம் தமிழகத்தில் எங்கு உள்ளது?
    1.  நீலகிரி
    2.  சென்னை
    3.  மதுரை
    4.  திருச்சி 

  4. நார்டிக் (நார்வே-டென்மார்க்-பின்லாந்து-ஐஸ்லாந்து-ஸ்வீடன் உறுப்பினர்களை கொண்ட) உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
    1.  நார்வே       
    2.  டென்மார்க்
    3.  ஐஸ்லாந்து
    4.  ஸ்வீடன்   

  5. காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு ஏப்ரல் 19-20 அன்று எங்கு நடைபெற உள்ளது?
    1.  இந்தியா்
    2.  ஆஸ்திரேலியா
    3.  கனடா   
    4.  இங்கிலாந்து

  6. கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீர மங்கை யார்?
    1.  குஞ்சு ராணி 
    2.  மீராபாய் சானு
    3.  நந்தினி தேவி
    4.  ரேணு பாலா

  7. இந்திய கிரிக்கெட் அணியின் உள்நாட்டு தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் ஒளிபரப்புக்கான உரிமையை ரூ.6138.1 கோடிக்கு பெற்றுள்ள நிறுவனம்?
    1.  ஸ்டார் இந்தியா
    2.  ஜியோ 
    3.  சோனி
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  8. தமிழ் செம்மல் விருதுக்கு பரிசாக வழங்கப்படும் தொகை எவ்வளவு?
    1.  ரூ.53 ஆயிரம்
    2.  ரூ.63 ஆயிரம்
    3.  ரூ.43 ஆயிரம்
    4.  ரூ.25 ஆயிரம்  

  9. தமிழக அரசின் கபிலர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
    1.  சுகி.சிவம் 
    2.  ச. கிருஷ்ணமூர்த்தி 
    3.  முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் 
    4.  வைகைச் செல்வன்

  10. குளோபல் லாஜிஸ்டிக்ஸ் உச்சி மாநாடு (GLS-2018 - ஏப்ரல் 5-6) எங்கு நடத்தப்பட்டது?
    1.  பெங்களூரு
    2.  மும்பை
    3.  சென்னை
    4.  புது டெல்லி 



Click to comment