G K & Current Affairs in Online Quiz in Tamil: April 5, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. தற்பொழுது காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள  நாடுகள்  எத்தனை?
    1.  65
    2.  54
    3.  53
    4.  102

  2. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் காமென்வெல்த் விளையாட்டு போட்டி எத்தனையாவது போட்டியாகும்?
    1.  19 வது  
    2.  23 வது 
    3.  22 வது
    4.  21 வது

  3. 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கம் வென்றவர் யார்?
    1.  குருராஜா.பி 
    2.  மீராபாய் சானு
    3.  நந்தினி தேவி
    4.  மேற்கண்ட யாவருமில்லை

  4. கீழ்கண்ட எந்த ரயில்வே மண்டலம் மின்சாரத்தை அதிக அளவு சேமித்தமைக்காக மத்திய எரி சக்தி துறையால் சிறந்த நிறுவனத்துக்கான விருதை பெற்றுள்ளது?
    1.  தென்மேற்கு ரயில்வே
    2.  வடகிழக்கு ரயில்வே 
    3.  மத்திய ரயில்வே
    4.  தெற்கு ரயில்வே

  5. சென்னை திருவிடந்தையில் நடைபெற இருக்கும் ராணுவ பாதுகாப்பு கண்காட்சியின் மைய கருத்து என்ன?
    1.  இந்தியா - இந்தியாவில் தயாரிப்போ
    2.  இந்தியா - எனது இந்தியா எனது தேசம்
    3.  இந்தியா - சர்வதேச பாதுகாப்பு உறுதி
    4.  இந்தியா - வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி தொகுப்பு

  6. 2016-17 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நீர்ப்பாசன ஊக்குவிப்பு திட்டம் மூலம் எத்தனை நீர்ப்பாசன திட்டங்கள் பயன் பெற்றன?
    1.  89 நீர்ப்பாசன திட்டங்கள்  
    2.  99 நீர்ப்பாசன திட்டங்கள்
    3.  78 நீர்ப்பாசன திட்டங்கள்  
    4.  100 நீர்ப்பாசன திட்டங்கள்  

  7. எத்தனையாவது முத்தரப்பு பேச்சுவார்த்தை (இந்தியா - அமெரிக்கா-ஜப்பான் உறுப்பினர்களாக கொண்ட) டெல்லியில் 04.03.2018 அன்று நடைபெற்றது?
    1.  09 வது
    2.  10 வது
    3.  08 வது
    4.  11 வது

  8. 2014-18 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை, நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு இந்தியா அளித்துள்ள கடன் தொகை எவ்வளவு?
    1.  ரூ.5312 கோடி கடன்
    2.  ரூ.4316 கோடி கடன்
    3.  ரூ.6312 கோடி கடன்
    4.  ரூ.4312 கோடி கடன்

  9. காமன்வெல்த் விளையாட்டு போட்டி முதன் முதலில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
    1.  1940
    2.  1953
    3.  1930
    4.  1935

  10. எத்தனை அமெரிக்க பொருள்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்துள்ளது?
    1.  105
    2.  108
    3.  107
    4.  106



Click to comment