G K & Current Affairs in Online Mock Test: March 25, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. காசநோய் இல்லாத இந்தியாவாக உருவாக்க மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆண்டு?
    1.  2024
    2.  2026
    3.  2025
    4.  2022

  2. இந்தியாவின் மிகப்பெரிய பூச்சி் அருங்காட்சியகம் எங்கு உள்ளது?
    1.  ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம், ஆனந்த்  
    2.  காமதேனு பல்கலைக்கழகம், காந்திநகர்
    3.  இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம்,  புது டெல்லி
    4.  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை

  3. பிரதமர் மோடி அவர்களின் வானொலி சொற்பொழிவு கீழ்கண்ட தலைப்பில் வெளியிடப்படுகிறது ?
    1.  'மனதின் குரல்' 
    2.  'மக்களின்   பிரதமர் '
    3.  'பாரதப் பிரதமரின் சொற்பொழிவு' 
    4.  மேற்கண்ட ஏதுவு மில்லை

  4. தற்பொழுது இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டீன்மியர் எந்த நாட்டின் அதிபர்?
    1.  கனடா  
    2.  ஸ்விட்சர்லாந்து 
    3.  உஸ்பெகிஸ்தான்   
    4.  ஜெர்மனி 

  5. தெற்காசிய கூட்டமைப்பு சார்பில் ஆள்கடத்தல் தொடர்பாக சர்வதேச கருத்தரங்கு எங்கு நடைபெற்றது?
    1.  காத்மாண்டு 
    2.  இஸ்லமாபாத்
    3.  கொழும்பு 
    4.  புது டெல்லி  

  6. கடலுக்கடியில் கண்ணி வெடிகளை கண்டறிந்து அவற்றை அழிக்கும் கப்பல்களில் மூன்று கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் பிரியா விடைபெற்றது. பிரியாவிடைபெற்றதில் எக்கப்பல் இவற்றில் கிடையாது?
    1.  ஐஎன்எஸ் கண்ணனூர் 
    2.  ஐஎன்எஸ் தூத்துக்குடி 
    3.  ஐஎன்எஸ் கடலூர் 
    4.  ஐஎன்எஸ் கொங்கண்

  7. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் புதிய பிரமோஸ் ஏவுகணை ஹைதராபாத்தில் உள்ள எந்த ஆராய்ச்சி மையத்தில், டிஆர்டிஓ உதவியுடன் தயாரிக்கப்பட்டது?
    1.  RCI
    2.  ISRO
    3.  MAG
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  8. ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை?
    1.  ஸ்ரேயா அகர்வால்  
    2.  ஜீனா கிட்டா 
    3.  அர்ஜுன் பபுதா
    4.  மானு பேக்கர் 

  9. ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டதை வென்ற பில்லியர்ட்ஸ் வீரர் யார்?
    1.  மைக்கேல் பெலன்
    2.  ஏயர்ல் ஸ்ட்ரிக்லேன்ட்
    3.  பங்கஜ் அத்வானி
    4.  செமிக் சைஜிநேர்

  10. இஸ்ரோ - வால் மார்ச் 29th, 2018 அன்று விண்ணில் ஏவப்பட உள்ள செயற்கைக்கோள்?
    1.  பி.எஸ்.எல்.வி. ஜி.சாட் - 6 A
    2.  ஜி.எஸ்.எல்.வி. ஜி.சாட் - 5 A
    3.  பி.எஸ்.எல்.வி. ஜி.சாட் - 5 A
    4.  ஜி.எஸ்.எல்.வி. ஜி.சாட் - 6 A



Click to comment