G K & Current Affairs in Online Mock Test: March 17, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. தமிழ்நாடு பூமிதான வாரியம் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது?
    1.  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆணையாளர்
    2.  வரி சீர்திருத்த ஆணையாளர்
    3.  நில சீர்திருத்த ஆணையாளர்
    4.  மேற்கண்ட எதுவுமில்லை 

  2. பூமிதான இயக்கம் ஆச்சார்ய வினோபா பாவேவால் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
    1.  1950
    2.  1951
    3.  1952
    4.  1951

  3. பெலாரஸ் குடியரசு நாட்டிற்கு புதியதாக நியமிக்கப்பட்ட இந்திய தூதர் யார் ?
    1.  சங்கீதா பகதூர்
    2.  பங்கஜ் சரண்
    3.  ஜெய்சங்கர்
    4.  மேற்கண்ட யாவருமில்லை

  4. முஹாஜித் அன்வர் கான் எந்த நாட்டின் விமானப்படையின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்?
    1.  இந்தியா 
    2.  நேபாளம்
    3.  வங்காளதேசம்
    4.  பாகிஸ்தான்

  5. 2017ம் ஆண்டு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?
    1.  133
    2.  103
    3.  75
    4.  133

  6. 2017ம் ஆண்டு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடம்  வகிக்கும் நாடு?
    1.  நார்வே
    2.  பின்லாந்து  
    3.  சுவீடன்
    4.  அமெரிக்கா

  7. கீழ்கண்ட எந்த நாடு ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றுள்ளது?
    1.  நேபாளம் 
    2.  பப்புவா நியு கினியா
    3.  ஹாங்காங்
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  8. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ஏழை தொழிலாளர்களுக்காக 5 ரூபாய் உணவு திட்டம் ஏப்ரல் 1, 2018 முதல் அமல்படுத்தப்பட உள்ளது?
    1.  உத்திரப்பிரதேசம்
    2.  கர்நாடகா
    3.  ராஜஸ்தான் 
    4.  சத்தீஸ்கர்

  9. எந்த நாட்டின் ஜி.எஸ்.டி. வரி, உலகின் மிகவும் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது?
    1.  கனடா
    2.  பிரான்சு
    3.  இந்தியா
    4.  நேபாளம்

  10. WEF (World Economic Forum) வெளியிட்டுள்ள எரிசக்தி மாற்றம் குறியீட்டு எண்  2018 இன் படி இந்தியா பெற்றுள்ள ரேங்க் ________.
    1.  111
    2.  112
    3.  113
    4.  114



Click to comment