G K & Current Affairs in Online Mock Test: March 24, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. எந்த ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்  இயற்றப்பட்டது??
    1.  2010
    2.  2014
    3.  2013
    4.  2012

  2. 15 வது நிதிக்குழு அளிக்கும் பரிந்துரைகள் எத்தனை ஆண்டுகள் வரை இருக்கும்?
    1.  2015 - 2020
    2.  2020 - 2030 
    3.  2015 - 2025
    4.  2020 - 2025

  3. 15 வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
    1.  விஜய் எல்.கேல்கர்
    2.  Y.V. ரெட்டி 
    3.  சி.ரங்கராஜன்   
    4.  என்.கே.சிங்

  4. சர்வதேச டிஜிட்டல் தொழில்நுட்ப மாநாடு இந்தியாவில் எங்கு நடைபெற்றது?
    1.  பெங்களூரு - கர்நாடகா
    2.  ஹைதராபாத் - தெலுங்கானா
    3.  தமிழ் நாடு - சென்னை  
    4.  கேரளா  - கொச்சின்

  5. சூரிய மின்தகடு இறக்குமதி மீது எத்தனை தினங்களுக்கு தொழில் பாதுகாப்பு வரி விதிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது?
    1.  100 தினங்கள்
    2.  120 தினங்கள்
    3.  30 தினங்கள்
    4.  200 தினங்கள்

  6. எந்த ஆற்றின் குறுக்கே தமிழக அரசு தடுப்பணை கட்ட கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது ?
    1.  முல்லை பெரியாறு
    2.  நல்லாறு 
    3.  காவிரி
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  7. ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எங்கு நடைபெற்று வருகிறது?
    1.  ஆஸ்திரேலியா
    2.  ஸ்விட்சர்லாந்து
    3.  கனடா
    4.  இந்தியா

  8. ஐரோப்பிய யூனியனில் மொத்தம் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன?
    1.  22
    2.  24
    3.  26
    4.  28

  9. இஸ்ரோ கீழ் கண்ட எதனுடன் செயற்கைகோளுக்கான லித்தியம் மற்றும் அயன் பேட்டரி உற்பத்தி செய்யவதற்கான தொழில் நுட்ப பரிமாற்ற ஒப்பந்தந்தை செய்து கொண்டுள்ளது?
    1.  சி.எஸ்.ஐ.ஆர் (CSIR - New Delhi)  
    2.  டி.ஆர்.டி.ஓ (D.R.T.O - Bangalore)  
    3.  பெல் (BHEL-Tiruchy)
    4.  ஐ.ஐ.டி. சென்னை (IIT Madras)

  10. யாருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 14 - ஐ  சமூக நீதி தினமாக அனுசரிக்கப்பட உள்ளது?
    1.  மகாத்மா காந்தி 
    2.  கோபால கிருஷ்ண கோகலே 
    3.  டாக்டர் ராஜேந்திர பிரசாத் 
    4.  டாக்டர் அம்பேத்கர் 



Click to comment