G K & Current Affairs in Online Mock Test: March 20, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. ரசிய அதிபர் விளாடிமிர் புதின் எத்தனை சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் ?
    1.  76.56%
    2.  66.66%
    3.  76.66%
    4.  56.66%

  2. 'ஜீன் எக்ஸ்பர்ட்' என்ற பரிசோதனை எந்த நோயே பரிசோதனை செய்ய பயன்படுத்த படுகிறது?
    1.  மலேரியா
    2.  டெங்கு
    3.  எலும்புருக்கி நோய்
    4.  காசநோய்

  3. விலங்குகள் நல ஆர்வலர் ஷிராணி பெரேராவுக்கு கீழ்கண்ட எந்த விருது   கிடைத்துள்ளது?
    1.  மஹாவீர் விருது
    2.  சக்ரா விருது
    3.  அமைதி விருது
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  4. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மாநிலங்களில் முதல் மாநிலமாக திகழ்வது?
    1.  கேரளா 
    2.  மத்திய பிரதேஷ்
    3.  ஆந்திர பிரதேஷ்
    4.  தமிழ்நாடு

  5. இந்தியாவிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பெரு நகரங்களில் முதலாவதாக உள்ள பெரு நகரம்?
    1.  மும்பை
    2.  சென்னை
    3.  ஹைதராபாத்
    4.  கோயம்புத்தூர்

  6. முப்படை வீரர்களின் ஒழுங்கீனம் தொடர்பான அணைத்து வழக்குகளையும் எந்த கட்டுப்பாட்டின் ராணுவ தளபதி கவனிப்பார்?
    1.  சென்னை கட்டுப்பாட்டின் ராணுவ தளபதி
    2.  அந்தமான் - நிகோபார் கட்டுப்பாட்டின் ராணுவ தளபதி
    3.  டெஹ்ராடூன் கட்டுப்பாட்டின் ராணுவ தளபதி
    4.  டெல்லி கட்டுப்பாட்டின் ராணுவ தளபதி

  7. உலக வர்த்தக அமைப்பின் தற்போதைய தலைமை இயக்குநர் யார்?
    1.  ராபர்ட்டோ அசிவிடோ 
    2.  மைக் மூரே 
    3.  பீட்டர் சுதர்லாண்ட்
    4.  பாஸ்கல் லமி  

  8. அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஜீவான் மார்ட்டின் டெல் போட்ரோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    1.  ஆஸ்திரேலியா
    2.  ஸ்விட்சர்லாந்து 
    3.  ஸ்பெயின்  
    4.  அர்ஜென்டினா     

  9. இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் ஜப்பானியர்?
    1.   ஐ சுகியாமா    
    2.  கிமிகோ டேட்    
    3.  நவோமி ஒசாகா    
    4.  எரிகா செமா  

  10. சீனாவின் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஏவுகணை மனிதர் யார்?
    1.  ஷி ஹொட்டின்
    2.  லியாங் ஹுவாங்க்லி
    3.  சாங் வாங்குவான் 
    4.  வேய் ஃபெங்கே



Click to comment