G K & Current Affairs in Online Mock Test: March 16, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. தமிழ் பண்பாடு மையம் எங்கு உருவாக்கப்பபடவுள்ளது?
    1.  மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகம்  
    2.  பாரதியார்  பல்கலைக்கழகம்
    3.  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
    4.  மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

  2. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் தனிநபர் தகவல்களை திருத்த தனி இணையதளம் உருவாக்கப்பபடவுள்ளது?
    1.  தெலுங்கானா
    2.  கர்நாடகா
    3.  மகாராஷ்டிரா 
    4.  தமிழ்நாடு

  3. ஊரகப் பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு எந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்கப்பட உள்ளது?
    1.  2017 - 2018-ஆம் ஆண்டு
    2.  2018 - 2019-ஆம் ஆண்டு
    3.  2020 - 2021-ஆம் ஆண்டு
    4.  2022-ஆம் ஆண்டு

  4. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-19-ஆம் ஆண்டில் _______ சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது?
    1.  06 %
    2.  10 % 
    3.  07 % 
    4.  09 %

  5. தற்போதைய நாடா​ளு​மன்ற விவ​கா​ரங்​கள் துறை அமைச்​சர் யார் ?
    1.  அருண் ஜெட்லி 
    2.  நிர்மலா சீதாராமன்
    3.  ராஜ்நாத் சிங்
    4.  அனந்த் குமார்

  6. 2018-19 ஆம் நிதி ஆண்​டில் இந்​தி​யா​வின் பொரு​ளா​தார வளர்ச்சி _______ இருக்கும் என தரக்​கு​றி​யீட்டு நிறு​வ​ன​மான 'ஃபிட்ச்' மதிப்​பிட்​டுள்​ளது
    1.  7.0 % 
    2.  7.3 %
    3.  09 %
    4.  6.5 %

  7. சர்​வ​தேச கால்​பந்து சங்​கங்​க​ளுக்​கான சம்​மே​ள​னத்​தின் (ஃபிஃபா) தர​வ​ரி​சைப் பட்டி​ய​லில் இந்​தியா பெற்றுள்ள இடம்?
    1.  99 - வது
    2.  89 - வது
    3.  68 - வது
    4.  100 - வது

  8. சீனா​வில் நடை​பெ​ற்ற ஆசிய கிராஸ் கன்ட்ரி பந்​த​யத்​தில் மக​ளி​ருக்​கான 8 கி.மீ. போட்டி​யில் வெண்​க​லப் பதக்​கம் வென்​றா இந்​தி​ய வீராங்கனை யார்?
    1.  ஜுமா கடுன்
    2.  ஸ்வாதி கடவே
    3.  நீரஜ் கரம்ஜித்
    4.  சஞ்​ஜீ​வனி ஜாதவ்

  9. கீழ்கண்ட எந்த நாட்டின் பாராளுமன்ற நிலைக்குழு அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம் என்று பரிந்துரைத்துள்ளது?
    1.  கனடா
    2.  இங்கிலாந்து 
    3.  இந்தியா  
    4.  சவூதி அரேபியா 

  10. 105-வது இந்திய அறிவியல் மாநாடு எங்கு நடைபெறுகிறது?
    1.  கர்நாடகா 
    2.  ஆந்திர பிரதேஷ்
    3.  தெலுங்கானா
    4.  மணிப்பூர்



Click to comment