G K & Current Affairs in Online Mock Test: March 19, 2018

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS starts from 2018. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service examinations. Presently, we (TNSPC MASTER) update 10 important questions published everyday for Current Affairs Sections. So TNPSC aspirants should use this quiz and Update your Knowledge. All the best...

  1. மகளிர் தொழில்முனைவோருக்காகா மத்திய அரசு துவங்கியுள்ள இணையத்தின் பெயர் என்ன?
    1.  முத்ரா  
    2.  ராஷ்ட்ரிய மகிளா கோஷ் 
    3.  உதயம் சகி
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  2. தேசிய அளவில் முதியோருக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலம்?
    1.  தமிழ்நாடு
    2.  மத்திய பிரதேசம்
    3.  கர்நாடகா
    4.  மகாராஷ்டிரம்

  3. தேசிய அளவில் முதியோருக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெறும்  மாநிலங்களில் தமிழகம் வகிக்கும் இடம்?
    1.  மூன்றாவது
    2.  முதலாவது
    3.  இரண்டாவது
    4.  பத்தாவது

  4. சர்வதேச வாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படும் நாள் ?
    1.  மார்ச் 23
    2.  மார்ச் 22
    3.  மார்ச் 21
    4.  மார்ச் 20 

  5. சீனாவின் இரண்டாவது முறையாக தற்போது அதிபராக தேர்ந்தெடுக்கபட்டவர் யார்?
    1.  ஹு ஜிண்டோ
    2.  வாங் கிஷன்
    3.  லீ கெகியாங்
    4.  ஷீ ஜின்பிங்

  6. நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு 'டி20' கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு ?
    1.  இலங்கை
    2.  இந்தியா
    3.  வங்காளதேசம்
    4.  மேற்கண்ட அனைத்தும் தவறு

  7. ராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
    1.  விதர்பா அணி
    2.  ரெஸ்ட் ஆஃப் இந்தியா 
    3.  தமிழ்நாடு கிரிக்கெட் அணி 
    4.  மேற்கண்ட எதுவுமில்லை

  8. ரசிய நாட்டு அதிபரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் 
    1.  நான்கு ஆண்டுகள்
    2.  ஐந்து  ஆண்டுகள்
    3.  மூன்று ஆண்டுகள் 
    4.  ஆறு ஆண்டுகள்

  9. கர்நாடக அரசு எந்த அமைப்பை தனி மதமாக அறிவிக்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது?
    1.  கோங்டா அமைப்பு
    2.  வீர சைவ அமைப்பு
    3.  லிங்காயத் அமைப்பு  
    4.  மேற்கண்ட எதுவுமில்லை  

  10. 12வது குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் 36 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு?
    1.  ரஷியா
    2.  தென் கொரியா
    3.  சீனா
    4.  அமெரிக்கா 



Click to comment