Showing posts with label 6th Social Science. Show all posts
Showing posts with label 6th Social Science. Show all posts

8/19/2020

6th Standard Social Science Full Materials - Online Mock Test (01-18)

8/19/2020
TNPSC Master: ஆறாம் வகுப்பு - சமூக அறிவியல் பாடப்பகுதியில் இருந்து பாடவாரிய போட்டித்தேர்வுக்கு ஏற்ற வகையில் வினா - விடைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. TNPSC / UPSC மற்றும் பிற தேர்வுக்கு தயாராகுபவர்கள் இதனை படித்து பயன் பெறவும். இது மொத்தம் 18 பகுதிகளைக் கொண்டது. இதில் ஒவ்வொரு பகுதியும் மிகவும்  முக்கியமானது என்று இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அடுத்த பகுதியில் 7 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் வினா விடைகள் வெளியிடப்படும். படித்து தேர்வில் வெற்றி பெற TNPSC Master சார்பாக வாழ்த்துக்கள்.

8/09/2020

New Books 6th Standard: Important Notes of Social Science (Part 1)

8/09/2020 0
வரலாறு 
  • வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான 'இஸ்டோரியா' (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ' விசாரிப்பதன் மூலம் கற்றல் ' என்பதாகும்.
  • நாணயவியல் - நாணயம் அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறையாகும்.
  • வரலாற்று தொடக்க காலம் - Proto History
  • கல்வெட்டியல் - கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை.
  • 'தம்மா என்பது பிராகிருத சொல். இது சமஸ்கிருதத்தில் 'தர்மா' எனப்படுகிறது. இதன் பொருள் ' அறநெறி' ஆகும்.

மாமன்னர் அசோகர் 
  • பண்டைய அரசர்களில் பெரும் புகழும் பெற்ற அரசர் 
  • கலிங்க போருக்குபபின் போரிடுவதில்லை என்று முடிவெடுத்தார் 
  • புத்த மதத்தை தழுவினார்.
  • அசோகர் பற்றிய ஆதாரங்கள்: சாஞ்சி ஸ்தூபி, சாரநாத் கற்றூண்.
  • தேசியக்கொடியில் உள்ள 24 ஆரங்கள் அசோகர் நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள முத்திரையில் இருந்து பெறப்பட்டவை.
  • அசோகரின் சிறப்புகளை வெளிக்கொணர்ந்த ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர்கள் 
  • வில்லியம் ஜோன்ஸ் 
  • ஜேம்ஸ் பிரின்சப் 
  • அலெக்ஸாண்டர் கண்ணின்காம் 
  • அசோகர் பற்றி சார்லஸ் ஆலன் எனும் ஆங்கிலேய எழுத்தாளர் எழுதிய நூலின் பெயர்: The Search for the India's Lost Emperor.

மானுடவியல் (Anthropology)

மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி படிப்பது மானுடவியல் ஆகும் 

மனித பரிணாம வளர்ச்சி 

1. அஸ்ட்ரலோபிதிகஸ் - 4 ல் இருந்து 2  மில்லியன் ஆண்டுகளுக்குள்.
2. ஹோமோ ஹெபிலிஸ் - 2.3 ல் இருந்து 1.4 மில்லியன் ஆண்டுகளுக்குள்.
3 .ஹோமோ எரக்டஸ் -  சுமார் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் .
5. நியாண்டர்தால் - 130000 முதல் 40000 ஆண்டுகளுக்குள் (ஆப்பிரிக்கர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். சான்றுகள் ஜெர்மனியில் கிடைக்கப்பெற்றுள்ளன).
6. ஹோமோ சேப்பியன்ஸ் - 300000 ஆண்டுகளுக்கு முன்.
7. குரோமேக்னான்ஸ் - கிழக்கு ஆப்ரிக்காவில் 50000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன்.

5/21/2017

6th Standard Social Science - Mock Test - 18

5/21/2017

1) விக்ரமாதித்யன் என்று அழைக்கப்படுபவர் யார் ?


2) மெகரௌலி (டில்லி ) இரும்புத்தூண் யாருடைய வெற்றிச் சின்னமாக உருவாக்கப்பட்டது? ?


3)  யாருடைய படையெடுப்புகளால் குப்த பேரரசு வீழ்ச்சி யடைந்தது ?

  

4)  ஹர்ஷ பேரரசை உருவாக்கியவர் மன்னர் யார் ?


5) ஹர்சரின் தலைநகராக  ______  விளங்கியது 

  

6) ஹர்சர் எந்த சாளுக்கிய மன்னனிடம் தோல்வியுற்றார் ?

  
7) ஹர்ஷசரிதம் எனும் நூலை எழுதியவர் யார் ?

  
8) நாகானந்தம், ரத்னாவளி, ப்ரியதர்ஷிகா எனும் நூல் யாரால் படைக்கப்பட்டது 

  

9) யுவான் சுவாங் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்?


  
10) யுவான் சுவாங் எழுதிய நூலின் பெயர் என்ன ?


6th Standard Social Science - Mock Test - 17

5/21/2017

1) குஷானப் அரசை நிறுவிய மன்னர் யார் ?


2) குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்? மற்றும் குஷான பேரரசின் தலைநகர் எங்கு நிர்மாணிக்கப்பட்டது ?


3)  இரண்டாம் அசோகர் என்று யாரை அழைக்கிறார்கள்  ?

  

4)  நான்காவது புத்த சமய மாநாட்டை யார் , எங்கு கூட்டினர் ?


5) குப்த வம்சத்தின் முதல் அரசர் என்று அழைக்கப்படுவர் ______  ?

  

6) அலகாபாத் கல்வெட்டு யாருடைய வெற்றிகளை பற்றி குறிப்பிடுகிறது?

  
7) அலகாபாத் கல்வெட்டை பொறித்தவர் யார்?

  
8) யாருடைய காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது 

  

9) குப்தர்களின் கோலம் பொற்காலம் எனக் கூறப்படுகிறது - சரியா, தவறா?


  
10) சீனப் பயணி பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் ?


6th Standard Social Science - Mock Test - 16

5/21/2017

1) பாடலிபுத்திரம் எனும் கோட்டையே உருவாக்கியவர் யார்  ?


2) முதல் நந்த மன்னன் என்று அழைக்கப்படுபவர் ?


3)  இண்டிகா என்னும் நூலை எழுதிய கிரேக்க அறிஞர் யார் ?

  

4)  பிந்துசாரரின் மகன் யார் ?


5) கலிங்கப்போர் நடைபெற்ற ஆண்டு ?

  

6) முதன் முதலாக இந்தியாவில் மக்கள் நல அரசை நிறுவிய மன்னன் யார்?

  
7) இலங்கையில் புத்த மதத்தை பரப்ப அசோகரால் அனுப்பப்பட்ட அவரது மகன் பெயர் என்ன ?

  
8) மூன்றாவது புத்த மாநாடு எங்கு நடைபெற்றது 

  

9) அசோகர் அரியணை ஏறிய ஆண்டு ?


  
10) சந்திர குப்தர் யாரை வென்று மௌரிய பேரரசை நிறுவினார் ?


6th Standard Social Science - Mock Test - 15

5/21/2017

1) புத்த மதத்தின் இரண்டு பிரிவுகள் என்ன ?


2) உருவ வழிபாடு கொண்ட புத்த சமயப் பிரிவின் பெயர் என்ன?


3)  ஜாதகக் கதைகள் எச்சமய வரலாற்றைக் கூறுகின்றன ?

  

4)  நமது தேசியக் கோடி எத்தனை ஆரங்களைக் கொண்டது ?


5) தமிழ்நாட்டில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடம் _____ ஆகும்?

  

6) புத்தர் அறிவுணர்வு பெற்ற இடம் எது?

  
7) திரிபீடகம் எந்த மொழியில் எழுதப்பட்டது?

  
8) எந்த அரசன் காலத்தில்  முதன் முதலாக திரிபீடகம் நூல் வடிவில் எழுதப்பட்டது 

  

9) புத்த மதத்தைப் பற்றி கூறும் இலங்கை நூல் எது ?


  
10)  மணிமேகலையும், குண்டலகேசியும் பௌத்த நூல்கள் ஆகும் - இக்கூற்று சரியா, தவறா?


6th Standard Social Science - Mock Test - 14

5/21/2017

1) சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கரர் யார் ?


2) மகாவீரர் பிறந்த ஊரான குந்தக் கிராமம் தற்பொழுது எந்த மாநிலத்தில் உள்ளது ?


3)  சமண சமயத்தை பின்பற்றிய பல்லவ மன்னன் யார் ?

  

4)  சமண சமயத்தை பின்பற்றிய பாண்டிய மன்னன் யார் ?


5) மும்மணிகள் மற்றும் ஐந்து ஒழுக்கங்கழும் எச்சமயத்தின் கோட்பாடாகும் ?

  

6) மவுண்ட் அபு - தில்வாரா கோயில் எங்கு உள்ளது ?.

  
7) கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிராவணபெலகொலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிற்பம் - எச்சமயத்திற்கு எடுத்துக்காட்டு?

  
8) மகா வீரர் தோற்றுவித்த சமயம் ______  

  

9)  கவுதம புத்தரின் இயற் பெயர் என்ன ?


  
10)  புத்தர் தனது முதல் போதனையை தொடங்கிய இடம் ______  ?


6th Standard Social Science - Mock Test - 13

5/21/2017

1) எந்த கணவாய் வழியாக ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தனர்  ?


2) ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதியே எவ்வாறு அழைத்தனர்?


3)  முற்பட்ட வேத காலம் என்பது ______ காலமாகும்    ?

  

4)  ரிக்வேதம் காலத்தில் ஆரியர்கள்  ______  பகுதியில் குடியேறினர் ?


5) ஆரியர்களின் சமூக, சமுதாய அமைப்பு எவ்வாறு அமைந்திருந்தது?

  

6) பிற்பட்ட வேதகாலத்தில் புழக்கத்தில் இருந்த வெள்ளி நாணயம் ______ , _____  ஆகும்.

  
7) சபா _________ அவையாகும் மற்றும் சமிதி  ________  கொண்ட அவையாகும் ?

  
8) ரிக் வேதகாலத்தில் வணிகத்தில் பயன்படுத்தப் பட்ட தங்க நாணய அலகு என்ன 

  

9)  பிற்பட்ட வேத காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய இரண்டு பெண்மணிகள் யார்  ?


  
10)  ஏழு நதிகள் பாயும் நிலம் _______ என்று அழைக்கப்பட்டது ?


6th Standard Social Science - Mock Test - 12

5/21/2017

1) எந்த ஆண்டு சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது ?


2) யார் முதல்வராக இருக்கும் போது தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது ?


3) கபாடபுரம் யாருடைய தலைநகரமாக இருந்தது  ?

  

4)  குமரிக்கண்டத்தில் ஓடிய ஆற்றின் பெயர் என்ன   ?


5) வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று கூறியவர் ?

  

6) எங்கு தமிழ் வளர்த்த புலவர்களின் கடைச்சங்கம் நடைபெற்றது ? 

  
7) எந்த ஆண்டு தமிழ் ஒரு செம்மொழி என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது ?

  
8) யானே அரசன் யானே கள்வன் என்று கூறிய பாண்டிய மன்னன் யார் 

  

9)  இமயம் வரை சென்று வெற்றி கொடி நாட்டிய சேர மன்னன் யார்?


  
10)  கரிகாலன் எந்த நாட்டுக் கைதிகளைக்கொண்டு காவிரி நதிக்கு கரை கட்டினான்?


6th Standard Social Science - Mock Test - 11

5/21/2017

1) சிந்து சமவெளி மக்கள் செம்பு செய்வதற்க்கு தாமிரத்தை எங்கிருந்து பெற்றனர்? 


2) சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள் பெயர் என்ன? 


3) உலகிலேயே முதன் முதலில் பருத்தி பயிரிட்டவர்கள் யார்? 

  

4)  மொகஞ்சதாரோவில் இருந்த பெரிய குளம் எதனால் கட்டப்பட்டது?


5) இந்தியாவில் ஹரப்பா நாகரீகம் கண்டெடுக்கப்பட்ட இடம் எது?

  

6) சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது?

  
7)  சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய விளையட்டு பொருட்கள் எதனால் செய்யப்பட்டவை?

  
8) சிந்து சமவெளி பெண்டிரின் உடை என்ன? 

  

9)  ஹரப்பா நாகரீக காலம்_______ காலத்தை சேர்ந்தது.

  
10) மொகஞ்சதாரோவில் காணப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பு எது?

6th Standard Social Science - Mock Test - 10

5/21/2017

1)  இந்தியாவின் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகம் எது ?


2) ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு ________ என்று பொருள் ?


3) மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு ________ என்று பொருள்?

  

4)  தானியக்களஞ்சியம், பெருங்குளம் மற்றும் மக்கள் கூடும் நகர மன்றம் ஆகியவை காணப்பட்ட இடம் எது?-  ?


5) சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை என்ன? ?

  

6) ஹரப்பா அமைந்துள்ள இடம் எது? ?

  
7)  மொகஞ்சதாரோ அமைந்துள்ள இடம் எது? ?

  
8) சிந்து சமவெளி நாகரீக காலம் எது??

  

9)  ஹரப்பா பண்பாடு அல்லது சிந்து சமவெளி நாகரீகத்தை வெளியில் கொன்டு வந்தவர்  ?


  
10) சிந்து சமவெளி மக்களின் முக்கிய துறைமுகம் எது??

5/20/2017

6th Standard Social Science - Mock Test - 9

5/20/2017

1)  ஆதிமனிதன் _______ கற்களைக்கொண்டு நெருப்பை உண்டாக்கினான் ?


2) வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை _______ நிலையில் வகைப்படுத்தலாம் ?


3) மனிதன் தோன்றிய காலம் ______?

  

4)  மத்திய பிரதேசத்தில் பழைய கற்காலக் கருவிகள் எங்கு கிடைத்தன ?


5) மனிதன் முதன் முதலில் பழக்கிய விலங்கு எது ?

  

6) மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய உலோகம் எது ?

  
7)  இரும்பும் குரோமியமும் சேர்ந்த கலவைக்கு என்ன பெயர் ?

  
8) செம்பும் வெள்ளியம் சேர்ந்த கலவைக்கு என்ன பெயர்?

  

9)  செம்பும் துத்தநாகமும் சேர்ந்த கலவைக்கு என்ன பெயர் ?

  
10) இரும்பும் மாங்கனீசும்  சேர்ந்த கலவைக்கு என்ன பெயர் ?

6th Standard Social Science - Mock Test - 8

5/20/2017

1)  தென் அமெரிக்காவையும் வட அமெரிக்காவையும் இணைப்பது _____ ஆகும்  ?


2) 85 சதவீத கனிமப்பொருள்கள் பூமியின் எந்த அடுக்கில் உள்ளது ?


3) உலக வரைபடத்தில் கிடைவசமாக அல்லது கிழக்கு மேற்காகச் செல்லும் கற்பனைக்கோட்டிற்கு என்ன பெயர்?

  

4)  கடல்களும் கண்டங்களும்  பூமியின் எந்த அடுக்கில் உள்ளது ?


5)  உலக வரைபடத்தில் செங்குத்தாக அல்லது தெற்கு வடக்காகச் செல்லும் கற்பனைக்கோட்டிற்கு என்ன பெயர்?

  

6) பூமியின் மையத்தில் கிழக்கு மேற்காகச் செல்லும் கோடு _______  எனப்படும்  ?

  
7) பூமியின் மொத்த கோண அளவு _____ டிகிரி ஆகும் ?

  
8)  உலகில் முதன் முதலாக வரைபடத்தில் அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோடு வரைந்தவர் யார் ?

  

9)  லண்டனில் எங்கு வானவியல் ஆராய்ச்சிக் கூடம் அமைந்துள்ளது ?

  
10) சந்தையி சில பொருள்கள் அதிகமாகக் குவியும்போது அவற்றின் விலை கூடுகிறது  -சரியா தவறா ?

5/19/2017

6th Standard Social Science - Mock Test - 7

5/19/2017

1)  கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறை எங்கு உள்ளது ?


2) அண்டார்டிகாவில் உள்ள இந்திய ஆய்வு குடியிருப்பின் பெயர் என்ன?


3) பூமியின் மேற்பரப்பில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?

  

4)  உலகின் மிக ஆழமான பெருங்கடல் எது ?


5)  பசிபிக் பெருங்கடலில் உள்ள உலகின் மிக ஆழமான கடல் பகுதியின் பெயர் என்ன?

  

6)  நிலப்பகுதிகள் கொண்ட பூமியின் மேற்பகுதி நிலக்கோளம் என்று அழைப்பர் . இது  ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

  
7) நீர் தேங்கிய பகுதிகள் நீர்க்கோளம் என்று அழைப்பர். இது  ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

  
8)  மீன்களுக்கு உணவாகப்பயன்படும் உயிரியின் பெயர் என்ன?

  

9)  இந்தியா ஒரு தீபகற்ப நாடு - இக்கூற்று சரியான - தவறா ?


  
10) இந்தியா - இலங்கைக்கும் இடையில் உள்ள நீர்ச்ந்திக்கு என்ன பெயர்?


6th Standard Social Science - Mock Test - 6

5/19/2017

1)  பூமியின் அச்சு  _______ டிகிரி சாய்ந்துள்ளது.  


2) உலகின் உயரமான மலைத்தொடர் எது?


3) உலகின் மிக உயரமான பீடபூமி எது?

  

4)  உலகில் எத்தனை கண்டங்கள் உள்ளன?


5)  கண்டங்களில் மிகப் பெரியது ?

  

6)  உலகில் மிக நீளமான நதி எது ?

  
7) உலகில் மிகப்பெரிய பாலைவனம் ?

  
8) உலகில் மிக அகன்ற ஆறு எது ?

  

9) உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது ?


  
10) ஆல்ப்ஸ் மலைத்தொடர் எக்கண்டத்தில் உள்ளது?


6th Standard Social Science - Mock Test - 5

5/19/2017

1) பூமியில் உள்ளது போன்ற வளிமண்டலம் சந்திரனில் உள்ளது . இது சரியா - தவறா    ?  


2) கின்னக்குழிகள் எங்கு காணப்படும்  ?  


3)  எதனை ஆகாய கங்கை என்று அழைக்கிறோம் 

  

4)  பல கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே _____ என்கிறோம் ?  

5) வால்நட்சத்தின் வால்பகுதி எப்போதும் சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கும் - சரியா - தவறா 

  

6)  பூமி சூரியனில் இருந்து எத்தனையாவது வரிசையில் உள்ளது ?  

  
7) மிகுந்த வெப்பம் உள்ள கோள்கள் எது ?  

  
8) தொலைநோக்கியால் மட்டுமே புலப்படும் கோள்கள் யாது ?  

  

9)  வடகோளத்தில் உள்ள தமிழகத்தில் எந்த மாதம் குளிர்காலமாக இருக்கும் ?  

  
10)  எந்த இரு நாட்கள் சம பகல் இரவு நாட்களாக இருக்கும் ?  

6th Standard Social Science - Mock Test - 4

5/19/2017

1) செரஸ், ஏரிஸ், மேக்மேக் மற்றும் ஹவ்மீயே  ஆகியவை குள்ளக்கோள்கள் வரிசையேச் சார்ந்தது என்பது  சரியா - தவறா    ?  


2) பூமியின் தற்சுழற்சிக்காலம் எவ்வளவு ?



3)  பூமி சூரியனை சுற்றிவரும் காலம் எவ்வளவு ?


  

4)  வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் தற்சுழற்சியில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகின்றன. இக்கூற்று சரியா - தவறா   ?


5)  சந்திரன், பூமியைச்  சுற்றி வர எத்தனை நாட்களை எடுத்துக்கொள்திறது   ?


  

6)  முதன் முதலில் சந்திரனின் மறுபக்கத்தை லூனா - 3 என்ற செயற்கைக்கோள் எந்த ஆண்டு புகைப்படம் எடுத்தது    ?


  
7)  எந்த கோள் சூரியனை சுற்றிவர குறைந்த காலத்தை எடுத்துக்கொள்கிறது  ?


  
8)  எந்த கோள் சூரியனை சுற்றிவர அதிக காலத்தை எடுத்துக்கொள்கிறது   ?


  

9)  வைணுபாப்பு என்பவர் எத்துறையேச் சேர்ந்தவர்    ?


  
10)  அணுசக்தி துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்  ?


6th Standard Social Science - Mock Test - 3

5/19/2017

1) எந்த ஆண்டு சென்னை மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அனுமதிக்கப்பட்டது   ?  


2) தமிழகத்தில் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ?



3)  தமிழகத்தில் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம்  கொண்டு வந்தவர் யார் ?


  

4)  டாக்டர் முத்துலெட்சுமி அவர்களின் சேவையே பாராட்டி மத்திய அரசு வழங்கிய விருது என்ன  ?


5)  சென்னை நகராட்சியின் முதல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் யார்   ?


  

6)  எந்த ஆண்டு புளுட்டோ முழுக்கோளுக்கான தகுதியே இழந்தது  ?


  
7)  அகில இந்திய மகளிர் மன்றத்தின் முதல் தலைவராக இருந்த பெண்மணி யார்   ?


  
8)  புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கும் ______ கோள்களாகும்   ?


  

9)  வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய நான்கும் ______ கோள்களாகும்   ?


  
10) பூமி சூரியனில் இருந்து  _______ தொலைவில் உள்ளது ?


6th Standard Social Science - Mock Test - 2

5/19/2017

1) 10000 மக்கள் தொகைக்கும் மேலுள்ள ஊராட்சிகள் ________ தரம் உயர்த்த படுகின்றன  ?  


2) 50000 மக்கள் தொகைக்கு ஒருவர் பிரதிநிதி வீதம் மக்களால்   தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் ?



3) 100000 க்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள பேரூர்கள்  ________ ஆக செயல்படுகின்றன  ?


  

4)  மாநகராட்சியின் தலைவர் யார் ?


5)  மாநகராட்சியின் நிர்வாக அலுவலர்  ______ எனப்படுகிறார்  ?


  

6)  டாக்டர் முத்துலெட்சுமி  பிறந்த ஊர் எது ?


  
7)  இந்தியாவில் முதல் முறையாக மருத்துவ டாக்டர் பட்டம் பெற்ற இந்திய பெண்மணி யார்  ?


  
8) டாக்டர் முத்துலெட்சுமி எந்த ஆண்டு, எந்த கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார்  ?


  

9)  சென்னை சட்ட மன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி யார்  ?


  
10) எந்த ஆண்டு அடையாற்றில் ஔவை இல்லம் தொடங்கப்பட்டது?