3) உலகிலேயே à®®ுதன் à®®ுதலில் பருத்தி பயிà®°ிட்டவர்கள் யாà®°்?
4) à®®ொகஞ்சதாà®°ோவில் இருந்த பெà®°ிய குளம் எதனால் கட்டப்பட்டது?
5) இந்தியாவில் ஹரப்பா நாகரீகம் கண்டெடுக்கப்பட்ட இடம் எது?
6) சிந்து சமவெளி மக்களின் à®®ுக்கிய உணவு எது?
7) சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய விளையட்டு பொà®°ுட்கள் எதனால் செய்யப்பட்டவை?
8) சிந்து சமவெளி பெண்டிà®°ின் உடை என்ன?
9) ஹரப்பா நாகரீக காலம்_______ காலத்தை சேà®°்ந்தது.
10) à®®ொகஞ்சதாà®°ோவில் காணப்பட்ட à®®ிகப்பெà®°ிய கட்டிட à®…à®®ைப்பு எது?