1) குஷானப் அரசை நிறுவிய மன்னர் யார் ?
2) குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்? மற்றும் குஷான பேரரசின் தலைநகர் எங்கு நிர்மாணிக்கப்பட்டது ?
3) இரண்டாம் அசோகர் என்று யாரை அழைக்கிறார்கள் ?
4) நான்காவது புத்த சமய மாநாட்டை யார் , எங்கு கூட்டினர் ?
5) குப்த வம்சத்தின் முதல் அரசர் என்று அழைக்கப்படுவர் ______ ?
6) அலகாபாத் கல்வெட்டு யாருடைய வெற்றிகளை பற்றி குறிப்பிடுகிறது?
7) அலகாபாத் கல்வெட்டை பொறித்தவர் யார்?
8) யாருடைய காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது ?
9) குப்தர்களின் கோலம் பொற்காலம் எனக் கூறப்படுகிறது - சரியா, தவறா?
10) சீனப் பயணி பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் ?