1) பூமியில் உள்ளது போன்ற வளிமண்டலம் சந்திரனில் உள்ளது . இது சரியா - தவறா ?
2) கின்னக்குழிகள் எங்கு காணப்படும் ?
3) எதனை ஆகாய கங்கை என்று அழைக்கிறோம் ?
4) பல கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே _____ என்கிறோம் ?
5) வால்நட்சத்தின் வால்பகுதி எப்போதும் சூரியனுக்கு எதிர் திசையில் இருக்கும் - சரியா - தவறா ?
6) பூமி சூரியனில் இருந்து எத்தனையாவது வரிசையில் உள்ளது ?
7) மிகுந்த வெப்பம் உள்ள கோள்கள் எது ?
8) தொலைநோக்கியால் மட்டுமே புலப்படும் கோள்கள் யாது ?
9) வடகோளத்தில் உள்ள தமிழகத்தில் எந்த மாதம் குளிர்காலமாக இருக்கும் ?
10) எந்த இரு நாட்கள் சம பகல் இரவு நாட்களாக இருக்கும் ?