5/21/2017

6th Standard Social Science - Mock Test - 15


1) புத்த மதத்தின் இரண்டு பிரிவுகள் என்ன ?


2) உருவ வழிபாடு கொண்ட புத்த சமயப் பிரிவின் பெயர் என்ன?


3)  ஜாதகக் கதைகள் எச்சமய வரலாற்றைக் கூறுகின்றன ?

  

4)  நமது தேசியக் கோடி எத்தனை ஆரங்களைக் கொண்டது ?


5) தமிழ்நாட்டில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடம் _____ ஆகும்?

  

6) புத்தர் அறிவுணர்வு பெற்ற இடம் எது?

  
7) திரிபீடகம் எந்த மொழியில் எழுதப்பட்டது?

  
8) எந்த அரசன் காலத்தில்  முதன் முதலாக திரிபீடகம் நூல் வடிவில் எழுதப்பட்டது ? 

  

9) புத்த மதத்தைப் பற்றி கூறும் இலங்கை நூல் எது ?


  
10)  மணிமேகலையும், குண்டலகேசியும் பௌத்த நூல்கள் ஆகும் - இக்கூற்று சரியா, தவறா?