1) பூமியின் அச்சு _______ டிகிரி சாய்ந்துள்ளது.
2) உலகின் உயரமான மலைத்தொடர் எது?
3) உலகின் மிக உயரமான பீடபூமி எது?
4) உலகில் எத்தனை கண்டங்கள் உள்ளன?
5) கண்டங்களில் மிகப் பெரியது ?
6) உலகில் மிக நீளமான நதி எது ?
7) உலகில் மிகப்பெரிய பாலைவனம் ?
8) உலகில் மிக அகன்ற ஆறு எது ?
9) உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது ?
10) ஆல்ப்ஸ் மலைத்தொடர் எக்கண்டத்தில் உள்ளது?