1) இந்தியாவின் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகம் எது ?
2) ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு ________ என்று பொருள் ?
3) மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு ________ என்று பொருள்?
4) தானியக்களஞ்சியம், பெருங்குளம் மற்றும் மக்கள் கூடும் நகர மன்றம் ஆகியவை காணப்பட்ட இடம் எது?- ?
5) சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை என்ன? ?
6) ஹரப்பா அமைந்துள்ள இடம் எது? ?
7) மொகஞ்சதாரோ அமைந்துள்ள இடம் எது? ?
8) சிந்து சமவெளி நாகரீக காலம் எது??
9) ஹரப்பா பண்பாடு அல்லது சிந்து சமவெளி நாகரீகத்தை வெளியில் கொன்டு வந்தவர் ?
10) சிந்து சமவெளி மக்களின் முக்கிய துறைமுகம் எது??