TNPSC Master: ஆறாம் வகுப்பு - சமூக அறிவியல் பாடப்பகுதியில் இருந்து பாடவாரிய போட்டித்தேர்வுக்கு ஏற்ற வகையில் வினா - விடைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. TNPSC / UPSC மற்றும் பிற தேர்வுக்கு தயாராகுபவர்கள் இதனை படித்து பயன் பெறவும். இது மொத்தம் 18 பகுதிகளைக் கொண்டது. இதில் ஒவ்வொரு பகுதியும் மிகவும் முக்கியமானது என்று இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அடுத்த பகுதியில் 7 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் வினா விடைகள் வெளியிடப்படும். படித்து தேர்வில் வெற்றி பெற TNPSC Master சார்பாக வாழ்த்துக்கள்.
- பேரரசுகளின் தோற்றம் / மௌரிய பேரரசு /ஹர்ஷ பேரரசு) - வினா - விடைகள் Part - 18
- பேரரசுகளின் தோற்றம் / குஷான பேரரசு /குப்த பேரரசு) - வினா - விடைகள் Part - 17
- பேரரசுகளின் தோற்றம் / மகத பேரரசு /மௌரிய பேரரசு) - வினா - விடைகள் Part - 16
- சமணமும் பௌத்தமும் - வினா - விடைகள் Part - 15
- சமணமும் பௌத்தமும்- வினா - விடைகள் Part - 14
- வேத காலம் - வினா - விடைகள் - Part - 13
- பண்டைத் தமிழகம் - வினா - விடைகள் - Part - 12
- சிந்து சமவெளி நாகரிகம்- வினா - விடைகள் - 11
- சிந்து சமவெளி நாகரிகம் - வினா - விடைகள் - Part - 10
- வரலாற்றுக்கு முற்பட்ட காலம் - வினா - விடைகள் Part - 09
- பூமி - வரைபடமும் - உலக உருண்டையும் - வினா - விடைகள் Part - 08
- பூமியும் சூரியக்குடும்பமும் - வினா - விடைகள் Part - 07
- பூமியும் சூரியக்குடும்பமும்- வினா - விடைகள் Part - 06
- பூமியும் சூரியக்குடும்பமும் - வினா - விடைகள் Part - 05
- பூமியும் சூரியக்குடும்பமும் - வினா - விடைகள் Part - 04
- உள்ளாட்சி நிர்வாகம்,/ டாக்டர் முத்துலெட்சுமி / சூரியக்குடும்பம் - வினா - விடைகள் Part - 03
- உள்ளாட்சி நிர்வாகம் - வினா - விடைகள் Part - 02
- சமூகமும் சமுதாயமும்)- வினா - விடைகள் Part - 01