3) மனிதன் தோன்à®±ிய காலம் ______?
4) மத்திய பிரதேசத்தில் பழைய கற்காலக் கருவிகள் எங்கு கிடைத்தன ?
5) மனிதன் à®®ுதன் à®®ுதலில் பழக்கிய விலங்கு எது ?
6) மனிதன் à®®ுதன் à®®ுதலில் பயன்படுத்திய உலோகம் எது ?
7) இருà®®்புà®®் குà®°ோà®®ியமுà®®் சேà®°்ந்த கலவைக்கு என்ன பெயர் ?
8) செà®®்புà®®் வெள்ளியம் சேà®°்ந்த கலவைக்கு என்ன பெயர்?
9) செà®®்புà®®் துத்தநாகமுà®®் சேà®°்ந்த கலவைக்கு என்ன பெயர் ?
10) இருà®®்புà®®் à®®ாà®™்கனீசுà®®் சேà®°்ந்த கலவைக்கு என்ன பெயர் ?