-->

6th Standard Social Science - Mock Test - 8


1)  தென் அமெரிக்காவையும் வட அமெரிக்காவையும் இணைப்பது _____ ஆகும்  ?


2) 85 சதவீத கனிமப்பொருள்கள் பூமியின் எந்த அடுக்கில் உள்ளது ?


3) உலக வரைபடத்தில் கிடைவசமாக அல்லது கிழக்கு மேற்காகச் செல்லும் கற்பனைக்கோட்டிற்கு என்ன பெயர்?

  

4)  கடல்களும் கண்டங்களும்  பூமியின் எந்த அடுக்கில் உள்ளது ?


5)  உலக வரைபடத்தில் செங்குத்தாக அல்லது தெற்கு வடக்காகச் செல்லும் கற்பனைக்கோட்டிற்கு என்ன பெயர்?

  

6) பூமியின் மையத்தில் கிழக்கு மேற்காகச் செல்லும் கோடு _______  எனப்படும்  ?

  
7) பூமியின் மொத்த கோண அளவு _____ டிகிரி ஆகும் ?

  
8)  உலகில் முதன் முதலாக வரைபடத்தில் அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோடு வரைந்தவர் யார் ?

  

9)  லண்டனில் எங்கு வானவியல் ஆராய்ச்சிக் கூடம் அமைந்துள்ளது ?

  
10) சந்தையி சில பொருள்கள் அதிகமாகக் குவியும்போது அவற்றின் விலை கூடுகிறது  -சரியா தவறா ?

Related Posts

Subscribe Our Posting