3) உலக வரைபடத்தில் கிடைவசமாக அல்லது கிழக்கு à®®ேà®±்காகச் செல்லுà®®் கற்பனைக்கோட்டிà®±்கு என்ன பெயர்?
4) கடல்களுà®®் கண்டங்களுà®®் பூà®®ியின் எந்த அடுக்கில் உள்ளது ?
5) உலக வரைபடத்தில் செà®™்குத்தாக அல்லது தெà®±்கு வடக்காகச் செல்லுà®®் கற்பனைக்கோட்டிà®±்கு என்ன பெயர்?
6) பூà®®ியின் à®®ையத்தில் கிழக்கு à®®ேà®±்காகச் செல்லுà®®் கோடு _______ எனப்படுà®®் ?
7) பூà®®ியின் à®®ொத்த கோண அளவு _____ டிகிà®°ி ஆகுà®®் ?
8) உலகில் à®®ுதன் à®®ுதலாக வரைபடத்தில் அட்சக்கோடு மற்à®±ுà®®் தீà®°்க்கக்கோடு வரைந்தவர் யாà®°் ?
9) லண்டனில் எங்கு வானவியல் ஆராய்ச்சிக் கூடம் à®…à®®ைந்துள்ளது ?
10) சந்தையி சில பொà®°ுள்கள் அதிகமாகக் குவியுà®®்போது அவற்à®±ின் விலை கூடுகிறது -சரியா தவறா ?