Ads 720 x 90

6th Standard Social Science - Mock Test - 4


1) செரஸ், ஏரிஸ், மேக்மேக் மற்றும் ஹவ்மீயே  ஆகியவை குள்ளக்கோள்கள் வரிசையேச் சார்ந்தது என்பது  சரியா - தவறா    ?  


2) பூமியின் தற்சுழற்சிக்காலம் எவ்வளவு ?



3)  பூமி சூரியனை சுற்றிவரும் காலம் எவ்வளவு ?


  

4)  வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் தற்சுழற்சியில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகின்றன. இக்கூற்று சரியா - தவறா   ?


5)  சந்திரன், பூமியைச்  சுற்றி வர எத்தனை நாட்களை எடுத்துக்கொள்திறது   ?


  

6)  முதன் முதலில் சந்திரனின் மறுபக்கத்தை லூனா - 3 என்ற செயற்கைக்கோள் எந்த ஆண்டு புகைப்படம் எடுத்தது    ?


  
7)  எந்த கோள் சூரியனை சுற்றிவர குறைந்த காலத்தை எடுத்துக்கொள்கிறது  ?


  
8)  எந்த கோள் சூரியனை சுற்றிவர அதிக காலத்தை எடுத்துக்கொள்கிறது   ?


  

9)  வைணுபாப்பு என்பவர் எத்துறையேச் சேர்ந்தவர்    ?


  
10)  அணுசக்தி துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்  ?