3) இண்டிகா என்னும் நூலை எழுதிய கிரேக்க அறிஞர் யார் ?
4) பிந்துசாரரின் மகன் யார் ?
5) கலிங்கப்போர் நடைபெற்ற ஆண்டு ?
6) முதன் முதலாக இந்தியாவில் மக்கள் நல அரசை நிறுவிய மன்னன் யார்?
7) இலங்கையில் புத்த மதத்தை பரப்ப அசோகரால் அனுப்பப்பட்ட அவரது மகன் பெயர் என்ன ?
8) மூன்றாவது புத்த மாநாடு எங்கு நடைபெற்றது ?
9) அசோகர் அரியணை ஏறிய ஆண்டு ?
10) சந்திர குப்தர் யாரை வென்று மௌரிய பேரரசை நிறுவினார் ?