1) விக்ரமாதித்யன் என்று அழைக்கப்படுபவர் யார் ?
2) மெகரௌலி (டில்லி ) இரும்புத்தூண் யாருடைய வெற்றிச் சின்னமாக உருவாக்கப்பட்டது? ?
3) யாருடைய படையெடுப்புகளால் குப்த பேரரசு வீழ்ச்சி யடைந்தது ?
4) ஹர்ஷ பேரரசை உருவாக்கியவர் மன்னர் யார் ?
5) ஹர்சரின் தலைநகராக ______ விளங்கியது
6) ஹர்சர் எந்த சாளுக்கிய மன்னனிடம் தோல்வியுற்றார் ?
7) ஹர்ஷசரிதம் எனும் நூலை எழுதியவர் யார் ?
8) நாகானந்தம், ரத்னாவளி, ப்ரியதர்ஷிகா எனும் நூல் யாரால் படைக்கப்பட்டது ?
9) யுவான் சுவாங் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்?
10) யுவான் சுவாங் எழுதிய நூலின் பெயர் என்ன ?