Ads 720 x 90

6th Standard Social Science - Mock Test - 14


1) சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கரர் யார் ?


2) மகாவீரர் பிறந்த ஊரான குந்தக் கிராமம் தற்பொழுது எந்த மாநிலத்தில் உள்ளது ?


3)  சமண சமயத்தை பின்பற்றிய பல்லவ மன்னன் யார் ?

  

4)  சமண சமயத்தை பின்பற்றிய பாண்டிய மன்னன் யார் ?


5) மும்மணிகள் மற்றும் ஐந்து ஒழுக்கங்கழும் எச்சமயத்தின் கோட்பாடாகும் ?

  

6) மவுண்ட் அபு - தில்வாரா கோயில் எங்கு உள்ளது ?.

  
7) கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிராவணபெலகொலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிற்பம் - எச்சமயத்திற்கு எடுத்துக்காட்டு?

  
8) மகா வீரர் தோற்றுவித்த சமயம் ______  

  

9)  கவுதம புத்தரின் இயற் பெயர் என்ன ?


  
10)  புத்தர் தனது முதல் போதனையை தொடங்கிய இடம் ______  ?