7/01/2020

June - 2020 Current Affairs in Tamil Quiz-Questions (MCQs)

7/01/2020 0
June  - 2020 Current Affairs in Tamil Quiz-Questions (MCQs)

May - 2020 Current Affairs Quiz-Questions (MCQs) 2020

7/01/2020 0
May - 2020 Current Affairs Quiz-Questions (MCQs) 2020

Current Affairs in Tamil 30th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

7/01/2020 0
Current Affairs in Tamil 30th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams
1. தமிழகம் முழுவதும் கீழ்கண்ட எந்த நாள்வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது?
A. ஜூலை 07 
B. ஜூலை 15
C. ஜூலை 25 
D. ஜூலை 31 

2. கீழ்கண்ட எந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் தொகையை குறைக்கும் வகையில் உய்கர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர்?
A. நேபாளம் 
B. ஆப்கானிஸ்தான் 
C. சீனா 
D. பாகிஸ்தான் 

3. இந்தியா - பூடான் இடையே எத்தனை மெகா வாட் திறனுள்ள புதிய நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது?
A. 600 மெகா வாட்
B. 500 மெகா வாட்
C. 400 மெகா வாட்
D. 300 மெகா வாட்

4. சிறப்பு விமானத்தில் இந்தியர்கள் வருவதற்கு கீழ்கண்ட எந்த நாடு தற்காலிகமாக தடை விதித்துள்ளது?
A. சீனா  
B. நேபாளம் 
C. பிரான்ஸ் 
D. அமெரிக்கா 

5. டிக் டாக், யூசி பிரௌசர், ஷேர்இட் உள்பட சீனாவின் எத்தனை செயலிகளுக்கு தடை விதித்து  இந்தியா  உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது?
A. 59 செயலிகள் 
B. 49 செயலிகள் 
C. 39 செயலிகள் 
D. 29 செயலிகள் 

6. ஜூலை 1, 2020 முதல் ஆதர்ஷ் காவல் நிலையத் திட்டத்தைத் தொடங்கவிருக்கும் மாநிலம் எது?
A. ஹரியானா
B. பஞ்சாப்
C. சிக்கிம் 
D. சத்தீஸ்கர்

7. கீழ்கண்ட எந்த நாட்டின் இந்திய எல்லையை உள்ளடக்கிய சாலை திட்டங்களுக்கு 500 மில்லியன் டாலரை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?
A. பாகிஸ்தான்
B. பூட்டான்
C. மியான்மர் 
D. பங்களாதேஷ்

8. S&P உலகளாவிய மதிப்பீடுகளின்படி 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்னவாக இருக்கும்?
A. - 5 சதவீதம் 
B. - 4 சதவீதம்
C. - 3 சதவீதம்
D. - 2 சதவீதம்

9. இ-பஞ்சாயத்து புராஸ்கர்கள் 2020 இன் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் துறை முதல் பரிசு வென்றது?
A. அருணாச்சல பிரதேசம்
B. இமாச்சலப் பிரதேசம்
C. ஆந்திர பிரதேசம் 
D. உத்திர பிரதேசம் 

10. ஜம்மு-காஷ்மீரின் எத்தனை மாவட்ட மருத்துவமனைகள் சுகாதாரத் துறையில் செய்த சாதனைகளுக்காக 2019-20 ஆம் ஆண்டுக்கான கயாகலாப் விருதை வென்றுள்ளன?
A. ஆறு 
B. ஏழு 
C. எட்டு 
D. ஒன்பது 

July 1 - Charted Accountants Day 2020 is also known as National Chartered Accountant Day

7/01/2020 0
July 1 - Charted Accountants Day 2020 is also known as National Chartered Accountant Day
The Institute of Chartered Accountants of India (ICAI) is the national professional accounting body of India. It was established on 1 July 1949 as a statutory body under the Chartered Accountants Act, 1949 enacted by the Parliament (acting as the provisional Parliament of India) to regulate the profession of Chartered Accountancy in India. ICAI is the second largest professional Accounting & Finance body in the world. ICAI is the only licensing cum regulating body of the financial audit and accountancy profession in India. It recommends the accounting standards to be followed by companies in India to National Financial Reporting Authority and sets the accounting standards to be followed by other types of organisations. ICAI is solely responsible for setting the Standards on Auditing (SAs) to be followed in the audit of financial statements in India. It also issues other technical standards like Standards on Internal Audit (SIA), Corporate Affairs Standards (CAS) etc. to be followed by practicing Chartered Accountants. It works closely with the Government of India, Reserve Bank of India and the Securities and Exchange Board of India in formulating and enforcing such standards.
  • Charted Accountants Day or CA Day is celebrated on July 1 every year to commemorate the finding of the Institute of Chartered Accountants of India (ICAI) by the parliament of India in 1949. ICAI is India's national professional accounting body and also the second biggest accounting organization in the world.
  • The Institute of Chartered Accountants of India (ICAI) was established on this day in year 1949 under an Act passed in Parliament. Every year on the day of the establishment of the ICAI, CA Day is celebrated to honor the Chartered Accountant. 
  • The ICAI is the sole licensing and regulatory body for the financial audit and accounting profession in India, and its recommendations are followed by everyone - from the National Financial Reporting Authority (NFRA) to companies and accounting organizations.
  • National CA Day 2020: Wishes You Can Share With Your Chartered Accountant Friends.
  • ICAI is the second largest professional body for finance and accounts in the world.
Short Notes: ICAI (The Institute of Chartered Accountants of India)
  • Formation : 1 July 1949
  • Headquarters: New Delhi
  • President : Atul Kumar Gupta

6/29/2020

Current Affairs in Tamil 29th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

6/29/2020 0
Current Affairs in Tamil 29th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams
1. கீழ்கண்ட எந்த அமைப்பின் 75-வது ஆண்டையொட்டி வடிவமைக்கப்பட்டுள்ள உறுதி மொழியின் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்களுக்கு இந்தியா உள்பட ஆறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன?
A. உலக வங்கி
B. உலக சுகாதார நிறுவனம்
C. ஐக்கிய நாடுகள் சபை
D. சர்வதேச நாணய நிதியகம்

2. தேசிய புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. ஜூன் 27
B. ஏப்ரல் 18
C. ஜூலை 10
D. ஜூன் 29

3. உலக புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. நவம்பர்  27
B. அக்டோபர் 20
C. ஜூலை 10
D. ஜூன் 29

4. 2023 ஆம் ஆண்டில் விண்வெளி நடைப்பயணத்தில் முதன் முதலாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள நாடு எது?
A. அமெரிக்கா
B. இந்தியா
C. ரஷ்யா
D. இங்கிலாந்து

5. “கோதன் நியாய யோஜனா” திட்டத்தை முதன் முதலாக நடைமுறைப்படுத்திய மாநிலம் எது?
A. சத்தீஸ்கர்
B. ஜார்கண்ட்
C. மேற்கு வங்காளம்
D. சிக்கிம்

6. தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு தரவரிசையில் உலகின் முதல் 30  நகரங்களில் சேர்க்கப்பட்ட ஒரே இந்திய நகரம் எது?
A. சென்னை
B. டெல்லி
C. மும்பை
D. பெங்களூரு

7. உலகில் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?  முதல்
A. மும்பை
B. சென்னை
C. ஹைதராபாத்
D. புனே

8. வாஷிங்டன், டி.சி. யில் உள்ள கீழ்கண்ட எந்த அமைப்பின் தலைமையக கட்டிடத்தின் பெயரை மாற்றியுள்ளது?
A. நாசா
B. நேட்டோ
C. ஐக்கிய நாடுகள் சபை
D. உலக வங்கி

9. “இந்தியா காசநோய் அறிக்கை 2020” இன் படி காசநோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக கீழ்கண்ட எந்த மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது?
A. குஜராத்
B. ஆந்திரப் பிரதேசம்
C. இமாச்சலப் பிரதேசம்
D. தமிழ் நாடு

10.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைமைகளை ஆய்வு செய்வதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 340 – வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் தலைவர் யார்?
A. ஜி. ரோகிணி
B. ஜே. பஜாஜ்
C. எம்.ஜி.பட்டேல்
D. யசோதா வர்மா

6/28/2020

TNPSC - 6th Standard Tamil Important Questions and Answer Published by Dinamani News Paper 08.11.2015

6/28/2020 0
Dinamani News paper Published important question of TNPSC (Tamil Nadu Public Service Commission) Exam. These questions are prepared by Sathya IAS Academy, Chennai. 

Dinamani News Paper - TNPSC Question and Answer



நன்றி: தினமணி நாளிதழ் 
              www.tnpscmaster.com              www.careersstarts.com

Current Affairs in Tamil 28th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

6/28/2020 0
Current Affairs in Tamil 28th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams
1. நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் நாடு முழுதும் எத்தனை நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன?
A. 1,482 
B. 2,482 
C. 3,482 
D. 4,482 

2. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் எத்தனையாவது மாநாடு 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடைபெற்றது?
A. 25 - ஆவது 
B. 35 - ஆவது 
C. 36 - ஆவது 
D. 37 - ஆவது 

3. தென் சீன கடலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு கீழ்கண்ட எந்த அமைப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது?
A. ஐரோப்பிய யூனியன் 
B. ஐக்கிய நாடுகள் சபை 
C. நேட்டோ அமைப்பு 
D. ஆசியான் 

4. உலகின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை எங்கு திறக்கப்பட உள்ளது?
A. வாஷிங்டன் 
B. பெய்ஜிங் 
C. பாரிஸ் 
D. புது டெல்லி 

5. கீழ்கண்ட எந்த மாநிலத்தின் வனப்பகுதியை அதிகரிக்கும் பொருட்டு அம்மாநில முதல்வர் "ஹரிதா ஹராம் திட்டத்தை" துவக்கியுள்ளார்?
A. ஆந்திர பிரதேசம் 
B. தெலுங்கானா 
C. கர்நாடகா 
D. மத்திய பிரதேசம் 

6. பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களுக்கு கீழ்கண்ட எந்த நகரம் ஒரே தலைநகரமாக செயல்பட்டு வருகிறது?
A. ராய்ப்பூர் 
B. சண்டிகர் 
C. ஜெய்ப்பூர் 
D. அமிர்தசரஸ்

7. விஸ்டன் இந்தியா பேஸ்புக்கில் நடத்திய கணிப்பின்படி கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் யார்?
A. சச்சின் டெண்டுகர்
B. ஜாகீர் கான்
C. வெங்கடேஷ் பிரசாத் 
D. ராகுல் திராவிட்

8. சமீபத்தில் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் முதன் முதலாக கீழ்கண்ட எந்த இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது?
A. கணேஷ் கோயில்
B. விஷ்ணு கோயில்
C.  ஸ்ரீ கிருஷ்ணா கோயில் 
D. ராம் கோயில்

9. இந்தியாவுக்கு வெளியே முதல் யோகா பல்கலைக்கழகத்தைத் திறக்க கீழ்கண்ட எந்த நாடு அடிக்கல் நாட்டியது?
A. அமெரிக்கா 
B. சீனா 
C. ஜப்பான் 
D. தாய்லாந்து 

10. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட தொடர் முடக்கத்தால் ஏற்பட்ட சிரமங்களைத் தடுக்க சிறு வணிகங்களுக்கு உதவ முத்ரா திட்டத்தின் கீழ் ஷிஷு ( Shishu Loan - குழந்தைக் கடன்) கடன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு  எத்தனை சதவீத வட்டி மானியத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
A. இரண்டு 
B. மூன்று 
C. நான்கு 
D. ஐந்து 

Current Affairs in Tamil 27th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

6/28/2020 0
Current Affairs in Tamil 27th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams
1.  சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கீழ்கண்ட எந்த நாடுகளில் போர் விமான பயிற்சி மையங்களை அமைக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது?
A. ஜப்பான்
B. இந்தியா
C. ஆஸ்திரேலியா
D. மேற்கண்ட அனைத்தும்

2. ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு மத்திய அரசு  எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
A. 620 கோடி
B. 720 கோடி
C. 820 கோடி
D. 920 கோடி

3. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன?
A. 19 நாடுகள்
B. 22 நாடுகள்
C. 51 நாடுகள்
D. 10 நாடுகள்

4. 2023 ஆம் ஆண்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
A. ஆஸ்திரேலியா
B. இந்தியா
C. நியூசிலாந்து
D. தென் ஆப்ரிக்கா

5. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் பொது முடக்கம் ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
A. தமிழ் நாடு
B. மேற்கு வங்காளம்
C. ஜார்கண்ட்
D. மேற்கண்ட B & C

6. மாநிலத்தில் பசு வளர்ப்பு, மாட்டு சாணம் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக 'கோதன் நியாய யோஜனா' வை நடைமுறைப்படுத்த கீழ்கண்ட எந்த மாநிலம் முடிவு செய்துள்ளது?
A. ராஜஸ்தான்
B. கர்நாடகா
C. சத்தீஸ்கர்
D. பஞ்சாப்

7. தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது?
A. 1,125 கோடி
B. 2,125 கோடி
C. 3,125 கோடி
D. 4,125 கோடி

8. பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்முறையை மேம்படுத்துவதற்காக  "கொஞ்சம் விளையாடு, கொஞ்சம் படியுங்கள்"  (Ektu Khelo, Ektu Padho) திட்டத்தை செயல்படுத்த உள்ள மாநிலம் எது?
A. திரிபுரா
B. மணிப்பூர்
C. அஸ்ஸாம்
D. மிசோரம்

9. கீழ்கண்ட எந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியப் பெருங்கடலில் ஒரு நிரந்தர இராணுவ தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது?
A. பாகிஸ்தான்
B. ஆப்கானிஸ்தான்
C. ஈரான்
D. ஈராக்

10. மத்திய அரசால் கால்நடை பராமரிப்பிற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை அமைக்க எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது?
A. ரூ .12,000 கோடி
B. ரூ .13,000 கோடி
C. ரூ .14,000 கோடி
D. ரூ .15,000 கோடி

6/27/2020

International Day Against Drug Abuse and Illicit Trafficking - June 26

6/27/2020 0
International Day Against Drug Abuse and Illicit Trafficking - June 26
Around 269 million people used drugs worldwide in 2018, which is 30 per cent more than in 2009, while over 35 million people suffer from drug use disorders, according to the latest World Drug Report.
  • The theme for the 2020 International Day Against Drug Abuse and Illicit Trafficking “Better Knowledge for Better Care” emphasizes the need to improve the understanding of the world drug problem and how in turn, better knowledge will foster greater international cooperation for countering its impact on health, governance and security.
  • UNODC encourages individuals, non-profit organizations, the private sector and Member States to get involved in its social media campaign to mark this day and invites them to draw on the resources provided in the social media campaign package.
Key Notes: International Day Against Drug Abuse and Illicit Trafficking
  • It is observed annually on 26 June, since 1989.
  • 2020 Theme : Better Knowledge for Better Care
  • United Nations Office on Drugs and Crime (UNODC)
  • Founded : 1997 
  • Head Quarters: Vienna (Austria)
UNITED NATIONS (UN)
  • Founded - 24 October 1945
  • Head Quarters: - New York (United States of America)
  • Secretary General- Antonio Guterres (Portugal)
  • Deputy Secretary General - Amina J  Mohammad (Nigeria)
  • Member Countries - 193

Health Minister Dr Harsh Vardhan releases annual TB Report 2020

6/27/2020 0
Health Minister Dr Harsh Vardhan releases annual TB Report 2020
Health Minister Dr Harsh Vardhan released the annual TB Report 2020 through a virtual event. 
  • According to the report, over 24 lakh TB patients have been notified in 2019. This amounts to a 14 percent increase in TB notification as compared to 2018. Near-complete on-line notification of TB patients have been achieved through the NIKSHAY system. There has been a reduction in the number of missing cases to 2.9 lakh cases as against more than 10 lakhs in 2017.
  • Private sector notifications increased by 35 percent with 6.78 lakh TB patients notified. Due to easy availability of molecular diagnostics, the proportion of children diagnosed with TB increased to 8 percent in 2019 compared to 6 percent in 2018. Provision of HIV testing for all notified TB patients increased from 67 percent in 2018 to 81 percent in 2019. Expansion of treatment services has resulted in a 12 percent improvement in the treatment success rate of notified patients.
  • The Minister also released a Joint Monitoring Mission report, a manual on Direct Benefit Transfer to TB patients under NIKSHAY system, a Training Module, and the quarterly newsletter NIKSHAY Patrika. He said, there is a need to come together to fight against TB and the stigma surrounding it so that every TB patient can seek care with dignity and without discrimination. He said, the community must act as a wellspring of support and comfort for the patients
Key Notes: Best performing states and UTs as per report

Larger states with more than 50 lakh population
1) Gujarat
2) Andra Pradesh
3) Himachal Pradesh

Smaller states with less than 50 lakh population
1) Tripura
2) Nagaland

Union Territory
1) Dadra and Nagar Haveli
2) Daman & Diu

Courtesy: Newsonair

6/26/2020

Current Affairs in Tamil 26th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

6/26/2020 0
Current Affairs in Tamil 26th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams
1. கீழ்கண்ட எந்த கோளின் மிகப்பெரிய நிலவுகளில் ஒன்றான யூரோபாவில் உள்ள கடல் மேற்பரப்பில் உறைந்த நிலையில் நீர் இருப்பதால், அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்?
A. சனி
B. யுரேனஸ்
C. புதன்
D. வியாழன்

2. இந்திய தனியார் துறையினர் இனி இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு தேவையான ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் இதர சேவைகள் மேற்கொள்ளலாம் என தெரிவித்த இஸ்ரோவின் தலைவர் யார்?
A. என். ராமசுப்பிரமணியன்
B. மாதவன் நாயர்
C. கே.சிவன்
D. கிருஷ்ண பிள்ளை

3. கீழ்கண்ட எந்த அமைப்பின் 'மின்னணு ரத்த சேவைகள்' (‘eBloodServices’) செல்லிடப்பேசி செயலியை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார்?
A. இந்திய செஞ்சிலுவை சங்கம்
B. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
C. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம்
D. இந்திய அறிவியல் கழகம்

4. 2019-ம் ஆண்டு முடிவில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்திற்கான இடத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 75-வது இடம்
B. 76-வது இடம்
C. 77-வது இடம்
D. 78-வது இடம்

5. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ஏற்பட்ட இடி மற்றும் மின்னலுக்கு 83 பேர் பலியாகியுள்ளனர்?
A. உத்திரபிரதேசம்
B.  பீகார்
C. கர்நாடகம்
D. தெலுங்கானா


6. 2023 ஆம் ஆண்டில் மகளிர் உலக கோப்பைப் போட்டியை கீழ்கண்ட எந்த நாடுகள் நடத்த உள்ளன?
A. இந்தியா , சீனா
B. ஆஸ்திரேலியா , நியூசிலாந்து
C. அமெரிக்கா, கனடா
D. ஜப்பான், ஆஸ்திரேலியா ,

7. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 'தற்சார்பு வேலைவாய்ப்பு இயக்க த்தை' பிரதமர் மோடி அவர்கள் எந்த மாநிலத்தில் தொடக்கி வைத்தார்?
A. உத்திரபிரதேசம்
B. மேற்கு வங்காளம்
C. ராஜஸ்தான் 
D. தமிழ் நாடு


8. மெட்டே பிரடெரிக்சன் என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக உள்ளார்?
A. மெக்சிகோ
B. டென்மார்க்
C. நார்வே
D. ஸ்வீடன்

9. சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் கடைபிடிக்கப்படும் நாள் எது?
A. ஜூன் 15
B. ஜூன் 20
C. ஜூன் 25
D. ஜூன் 26

10. வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்கு ட்ரோன் மவுண்டட் யு.எல்.வி ஸ்ப்ரேயரைப் பயன்படுத்தும் உலகின் முதல் நாடு எது?
A. இந்தியா
B. பாகிஸ்தான்
C. சீனா
D.  இலங்கை

6/25/2020

World Economic Forum Released Global Energy Transition Index 2020

6/25/2020 0
World Economic Forum Released Global Energy Transition Index 2020
India has moved up two positions to rank 74th on a global 'Energy Transition Index' with improvements on all key parameters of economic growth, energy security and environmental sustainability, the World Economic Forum (WEF) said on 24th June, 2020. Releasing the annual rankings, the Geneva-based international organisation for public-private cooperation said COVID-19 will compromise the transition to clean energy without an urgent stakeholder action as unprecedented disruptions due to the pandemic threaten this transition.

In its report, the WEF said its study measuring readiness for clean energy transition in 115 economies showed that 94 have made progress since 2015, but environmental sustainability continues to lag.

Sweden has topped the Energy Transition Index (ETI) for the third consecutive year and is followed by Switzerland and Finland in the top three.

Surprisingly, France (ranked 8th) and the UK (7th) are the only G20 countries in the top ten.


World Economic Forum Released Global Energy Transition Index 2020

Sweden Ranked 1st In Global Energy Transition Index 2020

Switzerland Ranked 2nd In Global Energy Transition Index 2020

Finland Ranked 3rd In Global Energy Transition Index 2020

UK Ranked 7th In Global Energy Transition Index 2020

France Ranked 8th In Global Energy Transition Index 2020

India Ranks 74th On Global Energy Transition Index 2020

China Ranks 78th On Global Energy Transition Index 2020

Source & Courtesy: Economic Times

Current Affairs in Tamil 25th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

6/25/2020 0
Current Affairs in Tamil 25th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams
1. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் எத்தனை சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) தெரிவித்துள்ளது?
A. 8.5 சதவீதம்
B. 8.4 சதவீதம்
C. 8.3 சதவீதம்
D. 8.2 சதவீதம்

2. ஐ.நா.,வின் பாதுகாப்பு குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதாக கீழ்க்கண்ட எந்த நாடு தெரிவித்துள்ளது?
A. பாகிஸ்தான்
B. சீனா
C. ரஷ்யா
D. இலங்கை

3. வானத்திலிருந்து 2.78 கிலோ எடையுள்ள ஒரு விண்கல் போன்ற பொருள் சமீபத்தில் எந்த மாநிலத்தில்  விழுந்தது?
A. தமிழ்நாடு
B. ராஜஸ்தான்
C. மேற்கு வங்காளம்
D. கர்நாடகா

4. ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் தலைமையகம் (United Nations World Food Programme) எங்கே அமைந்துள்ளது?
A. ஜெனீவா
B. வியன்னா
C. ரோம்
D. பாரிஸ்

5. 2023 மகளிர் உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியில் இருந்து விலகுவதாக எந்த கால்பந்து சங்கம் சமீபத்தில் அறிவித்தது?
A. இந்தியா
B. பிரேசில்
C. ரஷ்யா
D. ஜப்பான்

6. இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு (Indian Weightlifting Federation) சமீபத்தில் எந்த நாட்டின் உபகரணங்களைப் பயன்படுத்த தடை விதித்தது?
A. பாகிஸ்தான்
B. ஜப்பான்
C. அமெரிக்கா
D. சீனா

7. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ரூ .60,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்தை மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எம்.சி.எல்) தயாரித்துள்ளது?
A. தமிழ்நாடு
B. பீகார்
C. ஒடிஷா
D. மேற்கு வங்காளம்

8. விஜய் கந்துஜா கீழ்கண்ட எந்த நாட்டின் இந்தியத் தூதராக  நியமிக்கப்பட்டுள்ளார்?
A. ரஷ்யா
B. கனடா
C. ஜிம்பாப்வே
D. தென் ஆப்ரிக்கா

9. பத்மஸ்ரீ விருது பெற்ற வித்யாபென் ஷா என்பவர் சமீபத்தில் காலமானார். இவர் கீழ்கண்ட எந்தத் துறையுடன் தொடர்புடையவராவார்?
A. சமூக சேவகர்
B. திரைப்பட இயக்குனர்
C. மருத்துவர்
D. இசை வல்லுநர்

10. கீழ்கண்ட எந்த நாட்டுக்கு 1.05 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?
A. நேபாளம்
B. இலங்கை
C. பங்களாதேஸ்
D. மியான்மர்

6/24/2020

மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை கற்கும் வகையில் புதிய இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது

6/24/2020 0
மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை கற்கும் வகையில் புதிய இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது
தமிழக மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை வீடியோ மூலம் கற்கும் புதிய இணையதளத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி: https://e-learn.tnschools.gov.in/e-learning

Current Affairs in Tamil 24th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

6/24/2020 0
Current Affairs in Tamil 24th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams
1.  கீழ்கண்ட எந்த நாட்டில் 7.7 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது?
A. பிரேசில்
B. மெக்ஸிகோ
C. பிரான்ஸ்
D. இந்தோனேசியா

2. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தெலுங்கானா மாநில பொருளாதாரத்தின் பங்கு 2019-20 ஆண்டில் எத்தனை சதவிகிதமாக உள்ளது?
A. 2.76 சதவீதம்
B. 3.76 சதவீதம்
C. 4.76 சதவீதம்
D. 5.76 சதவீதம்

3. இந்தியாவில் சைபர் தாக்குதல்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நகரம் எது?
A. சென்னை
B. பெங்களூரு
C. கோல்கட்டா
D. ஐதராபாத்

4. கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்?
A. ஜப்பான்
B. நேபாளம்
C. இலங்கை
D. சிங்கப்பூர்

5. பாம்ஸ் ஸ்ப்ரிங் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபெஸ்ட் என்ற குறும்பட விழாவில் யார் இயக்கிய தி ஸ்லீப்வாக்கர்ஸ் குறும்படம் சிறந்த நள்ளிரவு குறும்படம் என்ற விருதை பெற்றுள்ளது?
A. ராதிகா ஆப்தே
B. சஹானா கோஸ்வாமி
C. குல்ஷன்
D. பெனிடிக்ட் டெய்லர்

6. உலக அளவில் மக்களுக்கு சேவை செய்யும் நபர்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர் யார்?
A. முகேஷ் அம்பானி
B. அக்சய் குமார்
C. நீட்டா அம்பானி
D. நரேந்திர மோடி

7. உலக விதவைப்பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. ஜூன் 20
B. ஜூன் 21
C. ஜூன் 23
D. ஜூன் 24

8. எவரிஸ்ட் ந்தைஷிமி என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
A. புருண்டி
B. சாம்பியா
C. காங்கோ
D. தான்சானியா

9.  2020 ஆம் ஆண்டின் ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் அமைதி பரிசை வென்றவர் யார்?
A. நரேந்திர மோடி
B. மன்மோகன் சிங்
C. டொனல்டு ட்ரம்ப்
D. அமிர்தியா சென்

10. உலக நீதித் திட்டம் (WJP) சட்ட விதிமுறை விதி 2020 இல் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 49 ஆவது இடம்
B. 59 ஆவது இடம்
C. 69 ஆவது இடம்
D. 79 ஆவது இடம்

Current Affairs in Tamil 23rd June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

6/24/2020 0
Current Affairs in Tamil 23rd June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

1. லால் பேக்கியா நதியில் அமைந்துள்ள கன்டாக் அணையின் கட்டுமானப் பணிகளை நேபாள அதிகாரிகள்  தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த கன்டாக் அணை எந்த மாநிலத்தில் உள்ளது?
A. உத்திரகாண்ட் 
B. மேற்குவங்காளம்
C. பிகார்
D. சிக்கிம்

2. சென்ககுஸ், டியாயுஸ் என்ற இரு தீவுகள் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையில் ஜப்பான் யாருக்கு எதிராக வென்றது?
A. வட கொரியா
B. சீனா
C. பிலிப்பைன்ஸ்
D. ரஷியா

3. கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபர் கொரோனாவுக்கு குங் ஃப்ளூ' என்ற புதிய பெயரை சூட்டியுள்ளார்?
A. ஜப்பான் 
B. ஆஸ்திரேலியா
C. அமெரிக்கா
D. ஜெர்மனி

4. லடாக்கில் இந்திய - சீன வீரர்கள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 சீன திட்டங்களை எந்த மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது?
A. தமிழ்நாடு
B. உத்திரப்பிரதேசம்
C. மகாராஷ்டிரா
D. மேற்கு வங்காளம்

5. உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி எத்தனையாவது இடத்தில் உள்ளார்?
A. ஐந்தாவது
B. ஏழாவது
C. எட்டாவது
D. ஒன்பதாவது

6. கீழ்கண்ட எந்த மாநிலம் முதல் பெல்  என்ற பெயரில் மாநில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்காக முயற்சியை தொடங்கியுள்ளது?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. கோவா
D. தெலுங்கானா

7. 2021 ஆம் ஆண்டின் எந்த மாதத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC - Presidency) தலைமை பதவியை இந்தியா ஏற்க உள்ளது ?
A. ஆகஸ்ட்
B. செப்டம்பர்
C. அக்டோபர்
D. நவம்பர்

8. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த கீழ்கண்ட எந்த மாநிலத்திற்கு 1,829 ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
A. பீகார்
B. மத்தியப் பிரதேசம்
C. தெலுங்கானா
D. மகாராஷ்டிரா

9. ஆச்சார்யா மகாபிரக்யாவுடன் சேர்ந்து குடும்பம் மற்றும் தேசம்” ("The Family and The Nation”) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A. ஏ.பி.ஜே அப்துல் கலாம்
B. பிரதிபா பாட்டீல்
C. பிரணாப் முகர்ஜி
D. மன்மோகன் சிங்

10. இந்தியாவின் எந்த இடம் பிங்க் சிட்டி என்று அழைக்கப்படுகிறது?
A. ராய்ப்பூர்
B. ஜெய்ப்பூர் 
C. மும்பை
D. நியூ டெல்லி