5/18/2020

Current Affairs in Tamil 18th May 2020 | TNPSC Download PDF | Video


Current Affairs in Tamil 18th May 2020 | TNPSC  Download PDF


1. நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு எந்த நாள்வரை அறிவிக்கப்பட்டுள்ளது?
A. மே 31
B. மே 25
C. ஜூன் 01
D. ஜூன் 03


2.  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் வரை நாடு முழுவதும் நீட்டிக்க மத்திய அரசுக்கு கீழ்கண்ட எந்த ஆணையம் பரிந்துரை செய்தது?
A. உள்துறை அமைச்சகம்
B. பாதுகாப்புத்துறை அமைச்சகம்
C. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
D. மேற்கண்ட அனைத்தும்


3. தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்த உத்தரவை திரும்பப்பெற்ற மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. கர்நாடகா
D. உத்திரபிரதேசம்


4. கீழ்கண்ட எந்த திட்டத்தின் கீழ் ஒரே தேசம், ஒரே கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்?
A. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
B. இ வித்யா தீஷா திட்டம்
C. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
D. பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா


5. ஆன்லைன் வழி கல்விக்காக எத்தனை புதிய கல்வி சேனல்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது?
A. 09 கல்வி சேனல்கள்
B. 10 கல்வி சேனல்கள்
C. 11 கல்வி சேனல்கள்
D. 12 கல்வி சேனல்கள்


6. 20 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் எத்தனை ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்?
A. ரூ.10,025 கோடி
B. ரூ.20,025 கோடி
C. ரூ.30,025 கோடி
D. ரூ.40,025 கோடி

 7. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவில் எத்தனை மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை?
A. 10 மாவட்டங்கள்
B. 12 மாவட்டங்கள்
C. 14 மாவட்டங்கள்
D. 16 மாவட்டங்கள்

8. காரோனா பரிசோதனையை மேலும் விரிவுபடுத்துவதற்காக கீழ்கண்ட எந்த நாட்டிடம் இருந்து நோய்த்தொற்றைக் கண்டறியும் பிசிஆர் கருவிகள் தமிழகத்திற்கு வந்தடைந்துள்ளது?
A. சீனா
B. அமெரிக்கா
C. தைவான்
D. தென் கொரியா

9. தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு 5-ஆம் கட்டமாக எத்தனை லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
A. ரூ.59.10 லட்சம் கோடி
B. ரூ.31.05 லட்சம் கோடி
C. ரூ.15.58 லட்சம் கோடி
D. ரூ.20.97 லட்சம் கோடி 

10. நாட்டிலேயே முதல் முறையாக பொது முடக்கக்காலத்தில் உள் மாநில போக்கு வரத்தை தொடங்கிய மாநிலம் எது?
A. தமிழ்நாடு
B. ஆந்திரா
C. பஞ்சாப்
D. ஹரியானா 


Current Affairs in Tamil 18th May 2020 | Video

No comments: