1. கீழ்கண்ட எந்த நாட்டில் 7.7 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதுடன்
சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது?
A. பிரேசில்
B. மெக்ஸிகோ
C. பிரான்ஸ்
D. இந்தோனேசியா
2. தேசிய மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் தெலுங்கானா மாநில பொருளாதாரத்தின் பங்கு 2019-20 ஆண்டில் எத்தனை சதவிகிதமாக உள்ளது?
A. 2.76 சதவீதம்
B. 3.76 சதவீதம்
C. 4.76 சதவீதம்
D. 5.76 சதவீதம்
3. இந்தியாவில்
சைபர் தாக்குதல்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நகரம் எது?
A. சென்னை
B. பெங்களூரு
C. கோல்கட்டா
D. ஐதராபாத்
4. கீழ்கண்ட எந்த
நாட்டின் அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்?
A. ஜப்பான்
B. நேபாளம்
C. இலங்கை
D. சிங்கப்பூர்
5. பாம்ஸ் ஸ்ப்ரிங்
இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபெஸ்ட் என்ற குறும்பட விழாவில் யார் இயக்கிய தி
ஸ்லீப்வாக்கர்ஸ் குறும்படம் சிறந்த நள்ளிரவு குறும்படம் என்ற விருதை பெற்றுள்ளது?
A. ராதிகா ஆப்தே
B. சஹானா கோஸ்வாமி
C. குல்ஷன்
D. பெனிடிக்ட்
டெய்லர்
6. உலக அளவில்
மக்களுக்கு சேவை செய்யும் நபர்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர் யார்?
A. முகேஷ் அம்பானி
B. அக்சய் குமார்
C. நீட்டா அம்பானி
D. நரேந்திர மோடி
7. உலக
விதவைப்பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. ஜூன் 20
B. ஜூன் 21
C. ஜூன் 23
D. ஜூன் 24
8. எவரிஸ்ட்
ந்தைஷிமி என்பவர் கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
A. புருண்டி
B. சாம்பியா
C. காங்கோ
D. தான்சானியா
9. 2020 ஆம் ஆண்டின் ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின்
அமைதி பரிசை வென்றவர் யார்?
A. நரேந்திர மோடி
B. மன்மோகன் சிங்
C. டொனல்டு ட்ரம்ப்
D. அமிர்தியா சென்
10. உலக நீதித்
திட்டம் (WJP) சட்ட விதிமுறை
விதி 2020 இல் இந்தியா
எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 49 ஆவது இடம்
B. 59 ஆவது இடம்
C. 69 ஆவது இடம்
D. 79 ஆவது இடம்
No comments:
Post a Comment