1. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் எத்தனை சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) தெரிவித்துள்ளது?
A. 8.5 சதவீதம்
B. 8.4 சதவீதம்
C. 8.3 சதவீதம்
D. 8.2 சதவீதம்
2. ஐ.நா.,வின் பாதுகாப்பு குழுவில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதாக கீழ்க்கண்ட எந்த நாடு தெரிவித்துள்ளது?
A. பாகிஸ்தான்
B. சீனா
C. ரஷ்யா
D. இலங்கை
3. வானத்திலிருந்து 2.78 கிலோ எடையுள்ள ஒரு விண்கல் போன்ற பொருள் சமீபத்தில் எந்த மாநிலத்தில் விழுந்தது?
A. தமிழ்நாடு
B. ராஜஸ்தான்
C. மேற்கு வங்காளம்
D. கர்நாடகா
4. ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் தலைமையகம் (United Nations World Food Programme) எங்கே அமைந்துள்ளது?
A. ஜெனீவா
B. வியன்னா
C. ரோம்
D. பாரிஸ்
5. 2023 மகளிர் உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியில் இருந்து விலகுவதாக எந்த கால்பந்து சங்கம் சமீபத்தில் அறிவித்தது?
A. இந்தியா
B. பிரேசில்
C. ரஷ்யா
D. ஜப்பான்
6. இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு (Indian Weightlifting Federation) சமீபத்தில் எந்த நாட்டின் உபகரணங்களைப் பயன்படுத்த தடை விதித்தது?
A. பாகிஸ்தான்
B. ஜப்பான்
C. அமெரிக்கா
D. சீனா
7. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் ரூ .60,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்தை மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எம்.சி.எல்) தயாரித்துள்ளது?
A. தமிழ்நாடு
B. பீகார்
C. ஒடிஷா
D. மேற்கு வங்காளம்
8. விஜய் கந்துஜா கீழ்கண்ட எந்த நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A. ரஷ்யா
B. கனடா
C. ஜிம்பாப்வே
D. தென் ஆப்ரிக்கா
9. பத்மஸ்ரீ விருது பெற்ற வித்யாபென் ஷா என்பவர் சமீபத்தில் காலமானார். இவர் கீழ்கண்ட எந்தத் துறையுடன் தொடர்புடையவராவார்?
A. சமூக சேவகர்
B. திரைப்பட இயக்குனர்
C. மருத்துவர்
D. இசை வல்லுநர்
10. கீழ்கண்ட எந்த நாட்டுக்கு 1.05 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?
A. நேபாளம்
B. இலங்கை
C. பங்களாதேஸ்
D. மியான்மர்

Post a Comment