Ads 720 x 90

Current Affairs in Tamil 30th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

1. தமிழகம் முழுவதும் கீழ்கண்ட எந்த நாள்வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது?
A. ஜூலை 07 
B. ஜூலை 15
C. ஜூலை 25 
D. ஜூலை 31 

2. கீழ்கண்ட எந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் தொகையை குறைக்கும் வகையில் உய்கர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளனர்?
A. நேபாளம் 
B. ஆப்கானிஸ்தான் 
C. சீனா 
D. பாகிஸ்தான் 

3. இந்தியா - பூடான் இடையே எத்தனை மெகா வாட் திறனுள்ள புதிய நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது?
A. 600 மெகா வாட்
B. 500 மெகா வாட்
C. 400 மெகா வாட்
D. 300 மெகா வாட்

4. சிறப்பு விமானத்தில் இந்தியர்கள் வருவதற்கு கீழ்கண்ட எந்த நாடு தற்காலிகமாக தடை விதித்துள்ளது?
A. சீனா  
B. நேபாளம் 
C. பிரான்ஸ் 
D. அமெரிக்கா 

5. டிக் டாக், யூசி பிரௌசர், ஷேர்இட் உள்பட சீனாவின் எத்தனை செயலிகளுக்கு தடை விதித்து  இந்தியா  உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது?
A. 59 செயலிகள் 
B. 49 செயலிகள் 
C. 39 செயலிகள் 
D. 29 செயலிகள் 

6. ஜூலை 1, 2020 முதல் ஆதர்ஷ் காவல் நிலையத் திட்டத்தைத் தொடங்கவிருக்கும் மாநிலம் எது?
A. ஹரியானா
B. பஞ்சாப்
C. சிக்கிம் 
D. சத்தீஸ்கர்

7. கீழ்கண்ட எந்த நாட்டின் இந்திய எல்லையை உள்ளடக்கிய சாலை திட்டங்களுக்கு 500 மில்லியன் டாலரை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?
A. பாகிஸ்தான்
B. பூட்டான்
C. மியான்மர் 
D. பங்களாதேஷ்

8. S&P உலகளாவிய மதிப்பீடுகளின்படி 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்னவாக இருக்கும்?
A. - 5 சதவீதம் 
B. - 4 சதவீதம்
C. - 3 சதவீதம்
D. - 2 சதவீதம்

9. இ-பஞ்சாயத்து புராஸ்கர்கள் 2020 இன் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் துறை முதல் பரிசு வென்றது?
A. அருணாச்சல பிரதேசம்
B. இமாச்சலப் பிரதேசம்
C. ஆந்திர பிரதேசம் 
D. உத்திர பிரதேசம் 

10. ஜம்மு-காஷ்மீரின் எத்தனை மாவட்ட மருத்துவமனைகள் சுகாதாரத் துறையில் செய்த சாதனைகளுக்காக 2019-20 ஆம் ஆண்டுக்கான கயாகலாப் விருதை வென்றுள்ளன?
A. ஆறு 
B. ஏழு 
C. எட்டு 
D. ஒன்பது 

Post a Comment

0 Comments