-->

மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை கற்கும் வகையில் புதிய இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது

தமிழக மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடங்களை வீடியோ மூலம் கற்கும் புதிய இணையதளத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி: https://e-learn.tnschools.gov.in/e-learning

Related Posts

Post a Comment

Subscribe Our Posting