1. கீழ்கண்ட எந்த அமைப்பின் 75-வது ஆண்டையொட்டி வடிவமைக்கப்பட்டுள்ள உறுதி மொழியின் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாசகங்களுக்கு இந்தியா உள்பட ஆறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன?
A. உலக வங்கி
B. உலக சுகாதார நிறுவனம்
C. ஐக்கிய நாடுகள் சபை
D. சர்வதேச நாணய நிதியகம்
2. தேசிய புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. ஜூன் 27
B. ஏப்ரல் 18
C. ஜூலை 10
D. ஜூன் 29
3. உலக புள்ளியியல் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?
A. நவம்பர் 27
B. அக்டோபர் 20
C. ஜூலை 10
D. ஜூன் 29
4. 2023 ஆம் ஆண்டில் விண்வெளி நடைப்பயணத்தில் முதன் முதலாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள நாடு எது?
A. அமெரிக்கா
B. இந்தியா
C. ரஷ்யா
D. இங்கிலாந்து
5. “கோதன் நியாய யோஜனா” திட்டத்தை முதன் முதலாக நடைமுறைப்படுத்திய மாநிலம் எது?
A. சத்தீஸ்கர்
B. ஜார்கண்ட்
C. மேற்கு வங்காளம்
D. சிக்கிம்
6. தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு தரவரிசையில் உலகின் முதல் 30 நகரங்களில் சேர்க்கப்பட்ட ஒரே இந்திய நகரம் எது?
A. சென்னை
B. டெல்லி
C. மும்பை
D. பெங்களூரு
7. உலகில் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நகரம் எது? முதல்
A. மும்பை
B. சென்னை
C. ஹைதராபாத்
D. புனே
8. வாஷிங்டன், டி.சி. யில் உள்ள கீழ்கண்ட எந்த அமைப்பின் தலைமையக கட்டிடத்தின் பெயரை மாற்றியுள்ளது?
A. நாசா
B. நேட்டோ
C. ஐக்கிய நாடுகள் சபை
D. உலக வங்கி
9. “இந்தியா காசநோய் அறிக்கை 2020” இன் படி காசநோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக கீழ்கண்ட எந்த மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது?
A. குஜராத்
B. ஆந்திரப் பிரதேசம்
C. இமாச்சலப் பிரதேசம்
D. தமிழ் நாடு
10.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைமைகளை ஆய்வு செய்வதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 340 – வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி நியமிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் தலைவர் யார்?
A. ஜி. ரோகிணி
B. ஜே. பஜாஜ்
C. எம்.ஜி.பட்டேல்
D. யசோதா வர்மா
Post a Comment